மன்னார், வேப்பங்குளம் முஸ்லிம் மையவாடியின் அவலநிலை (படங்கள் இணைப்பு)
1990ஆம் ஆண்டு யுத்ததினால் மன்னார் முஸ்லிம்கள் பாசிசப் புலிகளினால் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டனர். அதன் பின்பு தற்போது மக்கள் மீள்குடியேற்ற நடவடிக்கை இடம்பெற்று வருகின்றன.
முசலி-வேப்பங்குளம் மையவபடி தற்போது பராமரிக்கப்படாமல் புல் நிலங்களை போன்று காட்சி தருவதை மேல் உள்ள படம் பறைசாட்டும்
முசலி பிரதேசத்தில் அதிகமான குடும்பங்களை கொண்ட கிராமாகும் சுமார் 692 குடும்பங்கள் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் பதிந்துள்ளனர் இன்னும் அதிகமான சமுக வேவையில் இடுபடும் ஆர்வலர் இக்கிராமத்தில் உள்ளனர்.
முசலி பிரதேசங்களில் ஜனாசா நலன்புரி நிலையங்களை உருவாக்கி இதனை பராமரிக்க முசலியில் உள்ள கல்விமான்கள்.சமுக ஆர்வலர்கள் இன்னும் உள்ஞர் அரசியல்வாதிகள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது மக்களின் ஆதங்கம்..!
Post a Comment