(எம்.எம்.எம். ரம்ஸீன்)
கம்பளை பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில் கம்பளை – பேராதனை பிரதான பாதையில் கல்கெடியாவ பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளமையை காணலாம்.
இதனால் இப்பகுதியில் குறுகிய பாதையூடாக வாகனங்கள் அவதானத்துடன் செல்வதைக் காணமுடிகின்றது.
Post a Comment