போதையில் நடனமாடிய பௌத்த பிக்கு - விளக்கமறியலில்வைக்க நீதிபதி உத்தரவு
(இ. அம்மார்)
குருநாகல் தெலியாகொன்ன பிரதேசத்தில் பௌத்த பிக்கு ஒருவர் குடித்து விட்டு நடனம் ஆடியது தெடர்பாக கிடைத்த தகவலை அடுத்து கைது செய்யப்பட்ட பௌத்த பிக்கு நாளை வரை விளக்கமறியலில் வைக்கு மாறு குருநாகல் மஜிஸ்ரேட் நீதிவான் ரவிந்திர பிரேமரத்தன உத்தரவு இட்டுள்ளார்.

புனித பொசன் போயா தினத்தில் இந்த பௌத்த தேரர் சர்வதேச ஆங்கிலப் பாடசாலைக்கு முன்னால் சிறுவர்கள் கண்டுகளிக்க நடனம் ஆடியுள்ளார். இது தொடாபாக குருநாகல் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து பௌத்த பிக்கு கைது செய்யபட்டு குருநாகல் நீதி மன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட போது அவரை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவு பிறப்பித்ததோடு அவருடைய பௌத்த பிக்கு அடையாள அட்டையையும் பறிமுதல் செய்யுமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.
போதையில் நடனமாடிய பௌத்த பிக்கு - விளக்கமறியலில்வைக்க நீதிபதி உத்தரவு
புத்த பெருமான் நடனமாட போதிக்கவில்லையோ. ஒருவன் கொஞ்சம் சந்தோசமா இருந்தா இவநுகளுக்கு புடிக்காதே
ReplyDelete