Header Ads



குருநாகலில் வழிகாட்டல் கருத்தரங்கு

(ஏ.எஸ்.எம்.ஜாவித்)  

இலங்கை கல்வி நிருவாக சேவை தரம் மூன்றில் ஆட்சேர்ப்பதற்கான போட்டிப் பரீட்சையில் தோற்றவுள்ளவர்களுக்கான வழி காட்டல் கருத்தரங்கின் முதற்கட்ட செயலமர்வு ஒன்றினை குருநாகல் மாவட்ட முஸ்லிம் சமூகநல கல்வி அபிவிருத்தி ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளதாக ஒன்றியத்தின் தலைவரும் முன்னாள் கல்விப் பணிப்பாளருமான எம்.யு.எம்.சனூஸ் தெரிவிக்கின்றார்.

மேற்படி கருத்ரங்கு எதிர்வரும் 16 ஆம் திகதி குருநாகல் ஸாஹிரா மாகா வித்தியாலயத்தில் காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகும் எனவும் ஒன்றியத் தலைவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.