ஜனாதிபதிக்கு முஸ்லிம் காங்கிரஸ் கடிதம் அனுப்பிவைப்பு
அரசியலமைப்பின் 13 ஆவது சட்ட திருத்தத்தை மாற்றியமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு அவசர கடிதமொன்றை இன்று புதன்கிழமை, 12 ஆம் திகதி அனுப்பிவைத்துள்ளது.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் மாற்றங்களை மேற்கொள்வதற்கு முஸ்லிம் காங்கிரஸ் என்ன காரணத்திற்காக எதிர்ப்புத் தெரிவிக்கிறது என்ற விபரங்கள் குறித்கு கடிதத்தில் விரிவாக எடுத்துக்கூறப்பட்டுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயமும், எம்.பி.யுமான ஹசன் அலி ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் குறிப்பட்டார்.
Nienkal Muslimkalai Ennum Madayrkalaka Aakkavandam...........
ReplyDeleteParliament Adithu Pasinkal Parpom
Appouthu Josippom
========Kalmunai Mohamed Fowse+++++++++++
அனுப்பிவைக்கப்பட்ட அறிக்கையானது பொடி வைத்தலுடன் கூடியதாக இருக்குமோ.....?? ஜப்னா இணையதிக்கும் அதன் விபரங்களை அறிய கொடுத்திருக்கலாமே.........??? மூடுமந்திரம் இறுதியில் அரசுக்கு ஆதரவு ...என்றும் அனுமானம் செய்யலாம் ...என்றாலும் சற்று பொறுப்போம் ....சேதாரமில்லாத விட்டு கொடுப்பு... பதவிகள் பண பரிமாற்றத்துடன் முடிவுக்கு வரலாம் .
ReplyDelete