மாடு அறுத்தலுக்கு எதிரான மகஜர் ஜனாதிபதியிடம் கையளிப்பு (படம்)
மாடு அறுத்தலை தடை செய்தல் உட்பட ஐந்து கோரிக்கைகளை உள்ளடக்கிய மகஜரொன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இன்று புதன்கிழமை கையளிக்கப்பட்டது. சிங்கள ராவய என்ற அமைப்பினரால் இந்த மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.
மாடு அறுத்தலுக்கு எதிராக சிங்கள ராவய அமைப்பினர் ஹம்பந்தோட்டையிலிருந்து கொழும்பிற்கு பேரணியொன்றை மேற்கொண்டனர். இதன் இறுதியிலேயே ஜனாதிபதியிடம் இன்று மகஜர் கையளிக்கப்பட்டது.
கதரகமையில் இருந்து வந்த களைப்பை பாருங்கள்
ReplyDeleteஅலரிமாலிகையில் ஆட்டு புரியாணி திண்டுட்டு தான் போயிருப்பானுகள்
இவனுகளுக்கு முதல்ல மனித பலி யிடுவதை தடுக்க மகஜர் கொடுக்க செல்ல வேண்டும்
மாடு அறுத்தலுக்கு எதிரான மகஜரை ஜனாதிபதியிடம் கையளிப்பது போல,நமது உலமா சபையும் பன்றி அறுத்தல்,கசினோ,மதுபான கடைகளை தடைசெய்வதற்கும் ஜனாதிபதியிடம் மகஜர் கொடுத்தால் என்ன ...???
ReplyDeleteKevalamana polappu..
ReplyDelete