Header Ads



ஈரானின் ஷியாக்கள் சுன்னிகளை அழிக்க நினைக்கிறர்கள் - ஷேக் யுசுப் அல்கர்கழாவி


ஈரான் மற்றும் ஹிஸ்புல்லாத் சம்பந்தமாக உலகளாவிய உலமா ஒன்றியத்தின் தலைவர் ஷேக் யுசுப் அல்கர்கழாவி கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அது இவரின் முதல் தடவையான தடவையான கருதப்படுகின்றது.

“நான் பல வருடங்களாக இஸ்லாமிய இயக்கங்களுக்கு மத்தியில் சுன்னா ஷியா- ஒற்றுமை ஏற்படுத்துவதற்காக கடும் முயற்சி செய்தேன், அதற்காக சவ்தி அரேபிய மார்க்க் அறிஞர்களையும் பகைத்துக் கொண்டேன், இந்த கடும் போக்குவாத ஈரானின் ஷியாக்கள் சுன்னிகளை அழிக்க நினைக்கும் இவர்கள் என்னையும் என் போன்றவர்களையும் ஏளனத்துக்குள்ளாக்கி விட்டார்கள். அவர்கள் இஸ்லாத்தின் பல  பிரிவுகளுக்கு மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்துவோம் என்ற மாயையை உருவாக்கிவிட்டார்கள் அது அவர்களின் பொய்.

பல வருடங்களுக்கு முன் நான் ஹஸன் நஸர் லாத் என்பவனுக்கும்  அவனது இயக்கமான  ஹிஸ்புல்லாத்துக்கும் சார்பாக வாதாடினேன், அவனும் அவனது இயக்கமும் ஷய்தானின் கூட்டம் அநியாயக்காரனகிய பஷ்ஷாருல் அஸதுக்காக நாட்டு மக்களை கொள்ளுகின்றார்கள்.

இது தவ்ஹாவில் ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் அவர் கூறிய சில கருத்துக்கள் - 

சபக் நாளேடு 2013-06-01

تتعلق بإيران وجماعة "حزب الله".
وفي تصريحاته التي تعد الأولى من نوعها، قال "القرضاوي": "إنني ظللت لسنوات أدعو إلى التقريب بين المذاهب، وسافرت إلى إيران أيام الرئيس السابق محمد خاتمي".
وأضاف في مهرجان نظمه الاتحاد مساء أمس في الدوحة للتضامن مع الشعب السوري: "هؤلاء المتعصبون في إيران والمتشددون الذين يريدون أكل أهل السنة، ضحكوا علي وعلى كثيرين مثلي، وكانوا يقولون إنهم يريدون التقريب بين المذاهب".
وأردف الشيخ القرضاوي: "دافعت قبل سنوات عن حسن نصر الله الذي يسمي حزبه حزب الله وهو حزب الطاغوت وحزب الشيطان، هؤلاء يدافعون عن بشار الأسد".
وقال وفق صحيفة "الحياة": "وقفت ضد المشايخ الكبار في السعودية داعياً لنصرة حزب الله، قبل سنوات مضت، لكن مشايخ السعودية كانوا أنضج مني وأبصر مني، لأنهم عرفوا هؤلاء على حقيقتهم، فالإيرانيون وحزب الله كذبة".
وأضاف رئيس الاتحاد العالمي لعلماء المسلمين: "يسمونه نصر الله.. هو نصر الطاغوت والظلم والباطل، جاء ليقتل أهل السنة في سوريا"، في إشارة إلى أحداث مدينة القصير السورية.
وأردف: "الآن عرفنا ماذا يريد هؤلاء الإيرانيون والشيعة الإيرانيون، وليس الشيعة كلهم صفاً واحداً ولا مزاجاً واحداً"، مشيراً إلى "خاتمي" وجماعته الإصلاحية.
وحث "القرضاوي" الدول العربية والإسلامية والولايات المتحدة وأوروبا على دعم الشعب السوري الذي يقتل يومياً على يد نظام قاتل متوحش، وفق تعبيره.
وطالب كل مسلم قادر على القتال ومدرب أن يذهب إلى إخوانه السوريين لمساعدتهم إذا كانت لديه قدرة على مساعدتهم فيما يخص حرب الصواريخ والدبابات والطائرات ليستفيد منه إخوانه هناك.
وقال "القرضاوي": "يجب على أهل السنة أن يقفوا ضد هؤلاء، ونحن لا نقف ضد الشيعة كلهم ولا العلويين كلهم".​

14 comments:

  1. Alhamdulillah... At least now you realized the intention of these shia..

    Those Jamaath of Islams, who call "Shia are our brothers" now read statement. Long time you refute the position of Salaf followers of Saudi. At last after long time passed.. hope now you people agree the position of Salaf followers about Shia.

    Our brohters are Sahaaba of Muhammed (sal) but not those who oppose and make takfir on Sahaaba.

    May Allah guide Brother Yousef Al-Qardavi in the path of Salaf.. from this point on wards.

    ReplyDelete
  2. சகோதரர் mohamed rasheed இன் கண்டு பிடிப்பு முட்டையில் மயிர் கண்டு பிடித்தமாதிரித்தான் இருக்கு. ஜமாஅத் இ இஸ்லாமி நடாத்துகின்ற பாடத் திட்டங்கள் ஊடாகத்தான் நான் ஷியாக்களின் கொள்கை தொடர்பாக மிகவும் தெளிவு பெற்றேன். ஷியாக்களின் வகைகள் அவர்களின் கொள்ளை அவர்கள் அகீதாவுக்கு முறன்படும் விதம் என்பனவற்றை அவர்கள் தெளிவாக மக்களுக்க முன்வைக்கிறார்கள். ஷியாக்கள் அகீதாவில் முறன்படுகிறார்கள் என்பதை தெளிவாக காட்டி வழிகெட்ட கூட்டத்தில் ஷியாவம் ஒன்று என்பதை தெளிவாக சொல்கிறார்கள். அகீதாவில் முரண்படுவது வேறு அரசியலில் உடண்படுவது வேறு. இதனை தெளிவாக புரியுங்கள். யானையைக் கண்ட குருடன் மாதிரி மாற்று இயக்கங்களை மீடியாக்களில் மிமர்சிப்பது முஃமீன்களுக்கு அழகல்ல சகோதரா...

    ReplyDelete
  3. muttayil mayir illai so yoosuf alkarlaviyidam thawaru illai appadiya

    ReplyDelete
  4. என்ன புனிதமான தொடர்பு இவர் சென்ன வக்காளத்து வாங்குறது வாபஸ் வாங்கினா வாபஸ் வாங்குறது குமைனீட போட்டேவேட அல்ஹஸனாத் வந்தது ஞாபகம் இல்லை போலும் குமைணீ என்ற கேடுகெட்டவன் அரசியல் வாதியா ஆன்மீக(அவர்களின்)வாதியா???

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அலைக்கும்.....

    சகோதரர் Careem Mohamed,

    யுசுப் அல்கர்ழாவி ஒரு பெல்டி அடித்தாரெண்டால் நீங்கள் மூன்று பெல்டிகள் அடிப்பீர்கள் என்று விழங்க முடிகிரது.

    ஷியாக்களின் கொள்கைகளை மிகவும் தெளிவாக அகீதாவுக்கு முறன்படுகின்றவைகளையும் சேர்த்தி தெளிவுபெற்றதாக இன்று இப்படி கூரும் நீங்கள், ஏன் உங்களின் ஜமாஆதிலும் அப்படிப்பட்ட ஊசலாட்டங்கள் இருப்பதை விலங்கிக்கொள்ள வில்லை.

    மக்களை கவர்வதற்கும், தன் ஜமாதின் பக்கம் இலுப்பதற்க்கும் பாடத்திட்டங்களை தீட்டுவார்கள், ஆனால் தன்னிடமுள்ள அகீதா முரண்பாடுகளையும் மற்ற முரண்பாடுகளையும் எப்படி எந்த பெல்டி அடித்து இல்லை என்று விலக்கப்போகிரீர்கள்?

    மாற்று இயக்கங்களை விமர்சிப்பது அழகல்ல என்று சொன்ன அழகானவரே! ஏன் நீங்கள் உங்களுக்கு மேலுல்லவரை தரைகுரைவாக விமர்சித்தது? விமர்சனமென்றால் உங்களுக்கு ஒரு சட்டம் மற்றவர்களுக்கு ஒரு சட்டமா? உண்மையைக்கொண்டு எந்த இயக்கத்தையும் எல்லா முஃமீன்களாலும் விமர்சிக்களாம் அதன் தவர்களை அடயாலம் காட்டலாம். ஆனால் தனி மனித உள்அந்தரங்கங்களையும், ஒரு இயக்கதிலோ, ஜமாத்திலோ பொருப்புக்கள் வகிக்காதவராகவும் இருப்பின் அவர்களைப்பற்றி தான் விமர்சிக்கவோ, குறைகளை கோடிட்டு காட்டவோ நம் மார்க்கத்தில் தடையுல்லது சகோதரரே!. இதை சரியாக விலங்காமல் தான் உங்களைப்போன்றவர்கள் இன்னும் விமர்சனமென்றாலே அரண்டவன் கண்னுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதை நிரூவித்துக்கொண்டுள்ளீர்கள்.






    ReplyDelete
  6. சகோ ரசீத் அவர்களே உங்களைப் போன்றவர்களுக்கு எவ்வளவுதான் புரியும் படி சொன்னாலும் நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்தான் என்று சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள் இது உங்களது தவறு இல்லை உங்களுக்கு அவ்வாறுதான் வலிகாட்டப்பட்டுள்ளது. ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள்

    49:12. முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன்.

    என அல்லா அவனது திருமறையில் கூருவதனையும் உங்களை பயிட்டுவித்த்வர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் இல்லாவிட்டால் நாளை மறுமையில் கூடுதலான நன்மைகளுடன் வந்து இறுதியில் அவட்டை உங்களால் பாதிக்கப்பட்டவர்களிடம் தாரை வார்த்துவிட்டு அவர்களிடமிருந்து பாவச்சுமைகளை பெற்று நரகிற்குச் செல்லும் வண்குரோத்துக்காரனின் நிலையை அடைந்துவிடுவீகள். அல்லாஹ் உங்களுக்கு நேர் வழிகாட்ட பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  7. mr careem mohamed jamaath islami than 2years munnal shiakal muslimgal anra yoosuf karlawin fthuvawai al hasanathil waliittarhal. ungalukka thariyada? srilankavil shiakali arimuhappadutiyudu avarhalthn. ippa sari yooduf karlavikku vilangi vittahu allhamdulillah. jamaath islamikku villangina sarri.

    ReplyDelete
  8. என்ன செய்ய இதுதான் அவங்கட நபிவழி. ஊடகங்களில் படு பயங்கரமாக மாற்று இயக்கத்தவர விமர்சிப்பாங்க சலபி சகோதரர்கள். சில நேரங்கள்ல ஒருத்தருக்கு தொலைபேசி அழைப்பெடுத்து அவருக்கு தெரியாம அத ரெகோட் பண்ணி தமது இணையத்துல ;பிரசுரிச்சுர கீழ்தரமான வேலைகளையும் இவங்க செய்வாங்க. ஒரு முஸ்லிம எவ்வளவு தூரத்துக்கு விமர்சிச்சு அவமானப்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு செய்வாங்க.
    உலமா என்பது யாராகவும் இருக்கலாம். எந்த இயக்கமாகவும் இருக்கலாம். சலபி இல்லாவிட்டா அவர்ட பாடு அதோகதிதான். ஒரு பொயிண்ட கிடைச்சா போதும் மிகவும் கீழ்மட்டமாக விமர்சிப்பது மட்டுமல்ல ஒருமைல கூட ஏசுவாங்க.
    உலமா என்பது யாராகவும் இருக்கலாம். எந்த இயக்கமாகவும் இருக்கலாம். சலபி இல்லாவிட்டா அவர்ட பாடு அதோகதிதான். ஒரு பொயிண்ட கிடைச்சா போதும் மிகவும் கீழ்மட்டமாக விமர்சிப்பது மட்டுமல்ல ஒருமைல கூட ஏசுவாங்க.
    அகீதாவில் முரண்படுவது வேறு அரசியலில் உடண்படுவது வேறு என்பது அவர்களுக்கு ஒத்து வராது. கிலாபத் என்பது ஜெமாஅதே இஸ்லாமிக்கும் இஹ்வாண்களுக்கும் தான். இவங்களுக்கு இது அலர்ஜி. ஏனெண்டால் கிலாபத் பேசினா சவுதி ஆட்சிக்கு ஆப்பு. அதுக்கு வக்காலத்து வாங்குகிறவர்களுக்கும் ஆப்பு

    ReplyDelete
  9. வஹாபிகள் அடிவாங்கும் பொழுது நாமும் சுன்னிகள் என்று தப்பித்துக் கொள்ளப்பாக்கிரார்கள் கர்ளாவி மக்களை மடையர்கள் என்று நினைத்துக் கொண்டு இருக்கின்றார்

    ReplyDelete
  10. அஸ்ஸலாமு அலைக்கும்....

    Careem Mohamed சகோதரரே,

    என்ன உங்கள் ஜமாத் தலைவர் நம் நாட்டு ஜனாதிபதியோ அவர் ஷியாக்களுடன் அரசியலில் ஈடுபட?

    மக்களை எத்தனையோ தீமைகளிலிருந்து தடுக்க வேண்டிய மிகவும் அட்புதமான தாவா களத்திலிருந்து அரசியலை நுலைத்து தானும் குலம்பியது போதாதுக்கு மக்களையும் குலப்பக்கூடாதென்று தான் மேலே உள்ள Muhammed Rasheed காண்பிக்கிரார்.

    உண்மையைக்கொண்டு எந்த இயக்கத்தையும் எல்லா முஃமீன்களாலும் விமர்சிக்களாம் அதன் தவர்களை அடயாலம் காட்டலாம். ஆனால் தனி மனித உள்அந்தரங்கங்களையும், ஒரு இயக்கதிலோ, ஜமாத்திலோ பொருப்புக்கள் வகிக்காதவராகவும் இருப்பின் அவர்களைப்பற்றி தான் விமர்சிக்கவோ, குறைகளை கோடிட்டு காட்டவோ நம் மார்க்கத்தில் தடையுல்லது சகோதரரே!. இதை சரியாக விலங்காமல் தான் உங்களைப்போன்றவர்கள் இன்னும் விமர்சனமென்றாலே அரண்டவன் கண்னுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதை நிரூவித்துக்கொண்டுள்ளீர்கள்.

    ReplyDelete
  11. Mr Truewith Proof அல்லாஹ் மணிதர்களை நாய் மிருகம் வழி கெட்டவன் என்றெல்லாம் திட்டுகிறான் என்பதற்காக நீங்களும் மணிதர்களை மிகவும் கிழ்த்தரமாக விமர்சித்துத் திட்டுகிறீர்கள். ஆனால் எங்கள் நபி அவ்வாறு எவரையும் தரக்குறைவாக திட்டவேயில்லை என்பதற்காக நாங்கள் மற்றவரை விமர்சிப்பதை வெறுக்கிறோம். நாங்கள் நபியைப் பின்பற்றுகிறோம். நீங்கள் அல்லாஹ்வை பின்பற்றுகிறீர்கள். இதுதான் எமக்குள்ள வித்தியாசம்.எங்களுக்கு எங்கள் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் அவ்வாறுதான் காட்டித் தந்துள்ளார்கள் உங்களக்கு உங்கள் நபி பி.ஜெய்னுல் ஆபிதீன் இவ்வாறு காட்டித் தந்துள்ளார். எங்களுக்கு உங்கள் மார்க்கம் எங்களுக்க எங்கள் மார்க்கம் . எங்களை தயவு செய்து விடுங்கள் அல்லது எங்கள் மார்க்கத்திற்கு வாங்கள்...

    ReplyDelete
  12. My Dear Brother Careem Mohamed,

    May Allah Bless you in both worlds, I love you and all the Muslims for the sake of Allah.

    Further, I pray good for all the leaders of different groups, who have good intention (only Allah knows the heart) in propagating Islam.

    Dear Brother, Careem... If you once again read my comment,,, no where you will find the name of your organization... I have mentioned " Those Jamath of Islams "... please read it again... I do not understand why you worn the cap ?

    My dear brother in Islam, For every one it is ok to love his organization, but do not make takleed (blind following). Before we join (even after we join) a group.. we should try to learn the history of it from the founder to date. We should also try find the criticism spoken (with evidence) on our organization.

    As a Muslim, our objective is not grow our group, but to support the Islam brought to us by Muhammed (sal) from Allah. Unfortunately most of us start with good intention...but in later stage.. we love our organization so much so that... we are not in a position to accept any mistake in our group even though we know it is wrong.

    Dear Brother, when I say SALAF, I do not mean any organization (may Allah forgive me) but I mean the 3 successful generation (sahabaa, tabieen and tabah-tabieens). Allah is happy with them and Our Nabi said they are the best of his followers.

    So I said,, My brother Yousef Al-Qardavi. will be insha Allah follow those SALAF... But you say NO. in your reply.

    My dear brother,,, I did not write anything bad of you... But I do not know why you used such substandard words to refute my comments. A good literate Muslim.. will always be nice to his brother by heart, word and action.

    We are brothers of Islam.. We try to correct each other,, but not to hurt, hate and insult.

    Will continue in next comment...

    Rizan

    ReplyDelete
  13. Continue...

    Brother, as a brother I advice you search following for your knowledge.

    1. Which famous Islamic magazines produced in Sri Lanka supported Iranian revolution as Islamic revolution in the past article behind article, But If these Shia are to say the Quran is not complete, and reject the sunnah of Muhammed (sal), we say it is not Islamic revolution.

    Also search the position and statements of Komeinys(IRAN) position on Aboobaker, Umar, Uthman (ral), Aisa (ral) and majority of Sahaaba.

    2. Find the Founder of Which Jamath.. went wrong in the belief of DAJJAL ( an issue of Aqeeda) saying "what Muhammed (sal) thought of Dajjal is wrong, but Dajjal is not a person and invented a new explanation called "DAJJALIYATH"

    BUT As a true Musilm we have accept what Muhammed (sal) said and understand it in way it was understood by his companions (sahaaba) at that time.
    3. Find the Leaders of which organization, critisized Udmaan (ral) by saying "Udmaan (ral) period of Kilafa is Empty period" and Udman (ral) mishandled the Baithul maal fund for his family and many more.
    But As a Muslim we should remember What Muhammed (sal) told to Khalid Ibnu Waleed (ral)..not to critisize his early sahaaba.

    4. Find the leaders who criticize Muawvia(ral) and tried to satisfy Shia Rafida. For this reason.. the shia state IRAN name STREETS and Issued STAMP on the name of this sunni leaders.

    5. Also get to know the belief of SHIA on
    QURAN / HADEES BOOK-BUHAREE & MUSLIM

    Please my dear brothers CAREEM and others who disliked my 1st comment for any reason/s

    1. Use proper, respectful way of refuting others comment to
    correct them but to hate and insult.

    2. Let us learn what our past scholars especially 3 generations
    SALAF have explained and intepreted of QURAN and HADEES

    3. Try to find "Do our organization and it founders, scholars
    follow the methods of sahaaba? or their own interpretation.


    NOTE: most of the questions I ask you to research..I known the answers.. but If I write. your heart may not be ready to accept it and you may think I making stories. So I left it for you brothers to search as I find you all are eager to learn.

    Criticizing personnel issue is not at all allowed in islam, but pointing the mistake of leader is not wrong, as it will correct the followers of such leaders. If you say still wrong.. Then I say those leaders finding mistake on sahaaba is more serious.

    At Last:

    I love you all for the sake of Allah, I pray good for those Leaders, who worked for reforms in Islamic society, but in certain area (aqeeda and fiqh) hold wrong position.

    May Allah forgive me, you and all Muslims the sins we have made.
    and guide us in the path shown to us by Muhammes (sal) and which was correctly followed by his companions.

    Wassalam.

    Your brother

    ReplyDelete
  14. அஸ்ஸலாமு அலைக்கும் Careem Mohammed,

    உங்களுக்கு ”திட்டுவதற்க்கும், விமர்சிப்பதற்க்கும்” இரண்டினதும் பொருல் சரியாக தெரியாததாலும். ”குர்ஆனுக்கும், ஹதீஸ் நு’ல்களுக்கும்” இடையிலான அடிப்படை ஒன்றை விலங்காததினாலும் தான் இப்படி வாய் கிழிய கத்துகிரீர்கள்.

    எமது நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் யாரையும் திட்டவில்லை என்பதை ஹதீஸ்கள் மூலம் தெரியவருகிறதென்பதால், கீழ்கண்டவைகளை எப்படி நீங்கள் மருப்பது?
    -- பொய் சொல்ல நம் மார்க்கத்தில் இரண்டிடங்களில் மாத்திரம் அனுமதி அளித்துள்ளார்கள்.
    -- ஹராமான உணவுகளையும் கூட சில (விதிவிலக்கான) சந்தர்ப்ப சூல்நிலைகேற்ப்ப ஹலாலாக்கியும் தன்துள்ளார்கள்.
    -- அவது’று கூறுவதை முற்றிலும் தடுத்து விட்டு, புறம் கூறுதலையும் தடுத்த எம்பெறுமாநார் அவர்கள் தான் ஓர் சில இடங்களில் ”புறம்” கூறுவதையும் அனுமதி அளித்துள்ளார்.

    இப்படி நிறையவே அடிக்கிக்கிட்டு போகலாம், இது அனைவருக்கும் தெரிந்தவைகளாக இருப்பதால் ஆதாரத்தை இடாமல் தெரியாத உங்களுக்காக வைத்தேன். ஸதீஸ்களை சரியாக படிக்காமலும் விலங்காமலும் பேசுவதால், உங்கள் பார்வையில் ஹதீஸ்களை தொகுத்த இமாம்கள் அனைவரும் அடுத்தவர்களை திட்டுகிரவர்கள். ஏன் என்றால் அவர்கள் தான் பல (ஒருவரிடமிருந்து மற்றவர் கேட்டதாக வருபவர்) ராவிகளையும் ”பொய்யர்கள், பெரும்பொய்யர்கள், நேர்மையற்றவர்கள், நம்பக்கூடயவரல்லர், இப்படி நிரையவே விமர்சித்துள்ளார்கள். உங்கள் பார்வையில் அவைகள் தவரு தானே? எந்த இடத்தில், யாரை, எப்படி விமர்சிப்பது என்று நம் மார்க்கத்திள் கற்றுத்தந்துள்ளது முதலில் அதை சரியாக படித்து விலங்கவும்.

    Brother, Careem Mohammed நீங்களே ஒப்புக்கொண்டுவிட்டீர்கள் நாங்கள் அல்லாஹ்வையன்றி நபியை மற்றும் பின்பற்றுபவர்கள் என்று. இதை தான் நாங்கள் உங்களுக்கு நால்தோறும் ஸியாக்களின் அகீதா என்று சொல்கிறோம். நாங்கள் அல்லாஹ் இறக்கிய அல்குர்ஆனையும் அவனின் இருதி துதர் முஹம்மத் (ஸல்) அவர்களையும் (ஸஹீஹான-ஹதீஸ்கள் மூலம்) இரண்டையும் பின்பற்றுகிரோம். எனவே
    இரண்டில் ஒன்ரை பின்பற்றுகிரவர்கள் சிரந்தவர்களா?
    இரண்டையும் சரியாக பின்பற்றுகிரவர்கள் சிரந்தவர்களா?


    ReplyDelete

Powered by Blogger.