மணிப்புலவர் மருதூர் ஏ மஜீத் ஈரான் பயணம்
'ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஸ்தாபகத் தலைவர் இமாம் கொமைனி' அவர்களின் 24வது நினைவு தின நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக ஈரான் அரசின் அழைப்பின் பேரில் 31.05.2013 வெள்ளிக்கிழமை மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத் அவர்கள் ஈரான் பயணமானார்.
ஈரானில் இமாம் அவர்களின் பிறந்த இடமான 'கும்' நகரில் மேற்படி நிகழ்வுகள் முடிவுற்றபின் 'கும் முஸ்தபா பல்கலைக்கழகத்தில்' 'தமிழ் மொழியில் பாரசீக மொழிகளின் தாக்கம்' எனும் ஆய்வுக் கட்டுரை ஒன்றினை சமர்ப்பிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உலகமறிந்த ஷைத்தானுக்கு ''இமாம்'' பட்டம் சூட்டப்பட்டுள்ளது வேடிக்கையாக உள்ளது.
ReplyDeleteஈரான் ஷீஆ கொள்கைப் பிரச்சாரத்தின் ஒரு வடிவமும் படிமுறையுமே இது. மணிப்புலவர் அந்த சீதனங்களை அங்கிருந்து சுமந்து வரக்கூடாது
ReplyDeletelabananil poai hisbullawaiym meet pannipoattu vaanga.
ReplyDeleteமத்திய கிழக்கில் சாவு நோக்கி நகரும் ஷீஆ கொள்கையை இலங்கையில் உயிர்ப்பிக்க முயற்சிக்கிறது இலங்கைக்கான ஈரானிய தூதரகம். LETS BE ALERT AND EDUCATE OUR COMMUNITY
ReplyDeleteசகோதரரே! உண்மையை உணராமல் ஏன் வீணாக குழம்புகிறீர்கள்? ஷீஆ என்றால் என்ன? என்று தெளிவுகண்டுவிட்டு அதன் பின்னர் அதுபற்றி கூப்பாடு போடுவதுதான் சரி. நீங்கள் யாராவது ஷீஆ என்றால் என்ன என்று கூறுவீர்களா? ஏன் உங்களுக்கு இந்த வம்பு. நாய்க்கேன் போர்த் தேங்காய்.
ReplyDeleteஈரான் என்றாலே சிலருக்கு அரிப்பு ஏற்படுவதன் தார்ப்பரியம்தான் என்ன?
அதேவேளை அமரிக்கா, பிரிட்டஸ் என்றால் ஒரு கிக். ஏன் இந்த மனோபாவம்
உண்மை எங்கிருந்தாலும் உண்மைதான்'. ஆதனை எந்தச் சக்தியாலும் மறைக்க முடியாது.
இன்றைய உலகில் மறுக்க முடியாத வல்லராக ஈரான் மிளிரத்தான் போகின்றது. ஆதனை நாம் அனைவரும் பார்க்கத்தான் போகின்றோம்.
இங்கு நாங்கள் வல்லரசு பற்றி பேசவில்லை. நாங்கள் பேசுவதெல்லாம் குருஆனை திருபுபடுத்தி நபியவர்களின் ஹதீஸ்களைக் கொச்சைப்படுத்தி, நபியவர்களின் உயிர்த்தொலர்கலான உத்தம கலீபாக்களை திட்டி அன்னாரின் மனைவியான ஆயிஷா நாயகியை விபச்சாரி என்று விமர்சிக்கின்ற யூதக்கொள்கையையே வழிகேடு என்று பேசுகிறோம்.தொலைந்து போய் விடாது தெளிவு பெற்றுக்கொள்ளுங்கள்!
ReplyDeleteஉண்மையை உரைத்தீர் சகோதரரே. குர்ஆன் எந்த சந்தர்ப்பத்திலும் யாராலும் மாற்றத்திற்கோ அன்றி திரிபுக்கோ இடமில்லை என்று அல்லாஹ்அதன் தூய தன்மை பற்றி பறைசாற்றியிருக்க எதற்குமே லாயக்கற்ற நாங்கள் வல்ல நாயனுக்கே பம்மாத்துக் காட்டுகிறேமே. இது உண்மையான ஈமான் கொண்ட முஸ்லிமாக இருக்க முடியாது. குர்ஆன் விடயத்தில் வீணாக வதந்திகளையும் கட்டுக் கதைகளையும் கிஸ்ஸாக்களையும் நம்பாமல் உண்மையை அறிய முயலுங்கள்.
ReplyDeleteஸல்மான் ருஸ்தி போன்றவர்களின் கட்டுக் கதைகளை நம்ப வேண்டாம். ஆல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.
இன்னும் சில காலத்திற்குப் பிறகு ருஷ்தியின் அபாண்டத்திலிருந்து சில தகவல்களை வைத்துக் கொண்டு பார்த்தீர்களா? இது தான் இஸ்லாமா, இந்த இஸ்லாம் நமக்கு தேவையா? ஏன்ற விவாதமத் எழும்.
அதே போன்றுதான் பிரிவினைகளையும் பிளவுகளையும் தூண்டுவதற்காக யாரோ விரித்த வலையில் நமது அப்பாவிகள் பலியாகின்றார்கள்.
புனித நபியின் மனைவியரை வாய் கூசாமல் என்னவெல்லாமோ கூறுகின்றீரே. உனது தாய் விடயத்தில் உம்மால் இப்படிக் கூட வாய் திறக்க முடியுமா. ஏன் வீணாக யாரோ வம்பனால் கூறப்பட்டதை நாமும் கூறத்தான் வேண்டுமா?
'தூயவர்களுக்கு தூய மனைவியும் .........' என்ற புனித திருமறை ஏன் கவனத்திற்கு வரவில்லை? அல்லாஹ்வினதும் அவனது புனித தூதரதும் அஹ்லுல் பைதத்தினரதும் சாபத்திற்கு ஆளாக பாதுகாத்துக் கொள்ள வேண்டியது முதற் கடமை
உண்மையை அறிய உண்மை ஒன்றே வழி. அல்லாஹ்வும் அவனது புனித குடும்பமாகிய அஹ்லுல் பைத்தினரும் காட்டிய சத்திய வழியில் பயணிக்க திடசங்கற்பம் பூணுவோம்.
யாவருக்கும் அல்லாஹ்வின் நல் வழி கிடைக்க பிரார்த்திப்போம்.
dear brother<
ReplyDeletei think either you are unaware of the real sheeas or you are acting. can you tell me who sheeaa are? can you also tell me why Iran is destrying the Sunni Masjids in Iran? can u also tell you sheeaas have seperate Hadith books and sheeaas do not accept Saheehul bukhari or any other authenti hadees book?
ஷீயாக்கள் பற்றி சமகால சுன்னிஅறிஞர்கள் சிலரின் கருத்துக்கள்
ReplyDeleteஷெய்க் முஹம்மது அல் கஸ்ஸாலி (அல்-அஸ்ஹர் பல்கலைக் கழகத்தின் முன்னால் விரிவுரையாளர்)
ஷெய்க் முஹம்மத் அல் கஸ்ஸாலி தனது ‘கய்ஃப நப்ஹம் அல் இஸ்லாம்’ (நாம் எவ்வாறு இஸ்லாத்தை விளங்கிக் கொள்கிறோம்) என்ற நூலின் 142ம் பக்கத்தில் பின்வருமாறு எழுதுகின்றார். ‘சுயநலம்இ பெருமை ஆகியவற்றிற்கான இச்சை போன்ற – ஆட்சியாளர்களின் கொள்கையைப் பாதிப்படையச் செய்த – குழப்பங்களின் விதிப்பலனில் இருந்து இஸ்லாம் தப்பிக்கொள்ள வில்லை. எனவே ஈமானுடன் தெடர்பற்ற விஷயங்கள் தீனில்(மார்க்கத்தில்) ஊடுருவல் செய்ததன் காரணமாக முஸ்லிம்களிடையே அல்-ஷீஆஇஅல்-சுன்னா எனும் இரு பெரும் பிரிவுகள் ஏற்பட்டன. ஆயினும் இவ்விரு பிரிவினரும் ஒரே இறைவனிலும் முஹம்மது(ஸல்) அவர்களின் தூதிலுமே நம்பிக்கை கொண்டுள்ளனர். அவர்களுள் யாரொருவருமேஇ மார்க்கத்திற்கு நன்மையளிக்கக் கூடிய (இஸ்லாமிய) நம்பிக்கையின் அம்சங்களைப் பெற்றுக் கொள்வதற்கு முயற்சிக்கும் விஷயத்தில்இ மற்றவரை விட சிறந்து விளங்குவதாகக் கூறமுடியாது.’
அஷ்-ஷேய்க் அல்-இமாம் மஹ்மூத் ஷல்தூத் அவர்களின் சரித்திரப் பிரசித்தி பெற்ற மார்க்கத் தீர்ப்பு
(எகிப்தின் முன்னால் உயர் முப்தியும் அல்-அஸ்ஹர் பல்கலைக் கலகத்தின் முன்னால் தலைவரும்)
‘ஒரு முஸ்லிம் தனது வணக்க வழிபாடுகள்இ தொழில் நடைமுறைகள் முறையானதாகவும் சரியானதாகவும் அமைவதற்காகஇ அல் ஷீஆ அல் இமாமிய்யா சிந்தனைப் பிரிவை (மத்ஹபை) உள்ளடக்காத நான்கு அறியப்பட்ட சிந்தனைப் பிரிவு (மத்ஹபு)களில் ஒன்றைப் பின் தொடர வேண்டும் என சில மனிதர்கள் கருதுகின்றனர். கண்ணியத்திற்குறிய தாங்கள் இவ்வபிப்பிராயத்தில் உடன் படுகின்றீர்களா? மேலும்இ உதாரணமாக அல் ஷீஆ அல் இமாமிய்யா அல்-இத்னா அஷ்ரிய்யா சிந்தனைப் பிரிவை (மத்ஹபை)ப் பின்பற்றுவதை தடைசெய்கின்றீர்களா?’ என அன்னாரிடம் கேட்கப்பட்டது.
ஷெய்க் ஷல்தூத் பின்வருமாறு பதிலளித்தார்கள்:
01) இஸ்லாம் தன்னை பின் பற்றுபவர்களை ஒரு குறிப்பிட்ட சிந்தனைப் பிரிவை (மத்ஹபை)ப் பின்பற்றுமாறு கட்டளையிடவில்லை. நன்கு மதிக்கப்படுகின்ற சட்டங்கள் அவற்றிற்குறிய விசேஷ நூல்களில் திரட்டப்பட்டு பதிவு செய்யப்பட்டிருக்கின்ற பல மதிப்பிற்குறிய சிந்தனைப் பிரிவு (மத்ஹபு) களுள் ஏதேனும் ஒன்றை பின்பற்றத் துவங்குகின்ற உரிமை ஒவ்வொறு முஸ்லிமுக்கும் இருக்கின்றது. என நாம் கூறுகின்றோம்.
மேலும் ஒரு குறிப்பிட்ட மத்ஹபைப் பின்பற்றுகின்ற எந்த ஒரு முஸ்லிமும் இன்னொன்றிற்கு – வேறொரு மத்ஹபுக்கு – மாறமுடியும். அவ்வாறு செய்வதற்காக அவன் எத்தகைய அவமானத்தையும் தேடிக் கொள்ளமாட்டான்.
02) ‘அல் ஷீஆ அல் இமாமிய்யா அல் இத்னா அஸ்ரிய்யா’ எனப்படும் ஜஃபரி மத்ஹபும் ஏனைய சுன்னி சிந்தனைப் பிரிவுகளைப் போன்று வணக்க வழிபாடுகளில் பின்பற்றுவதற்கு சட்ட ரீதியாகவும் இறைவனாலும் அனுமதிக்கப்பட்ட ஒரு சிந்தனைப் பிரிவுதான்.
இதனை முஸ்லிம்கள் அறிந்து சில குறிப்பிட்ட மத்ஹபு மீது தாம் காட்டும் நியாயமற்ற ஒரு தலைப்பட்சமான பற்றுதலைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அல்லாஹ்வுடைய தீனும் அவனது தெய்வீக வாழ்க்கை நெறியும் ஒரு குறிப்பிட்ட மத்ஹபைப் பின்பற்றுவதில்லை. அல்லது ஒரு மத்ஹபைச் சார்ந்திருப்பதில்லை. இதற்கமைய அவர்கள் அனைவரும் வல்ல அல்லாஹ்வினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட சட்ட வல்லுனர்களாவர்.மார்க்கத் தீர்ப்பு வழங்குவதற்கு மார்க்க அறிவுத் துறையிலும் சட்டத் துறையிலும் தேர்ச்சி இல்லாதவர்கள் இந்த சட்ட வல்லுனர்களைப் பின்பற்றுவதற்கும் வணக்க வழிபாடுகள் தொழில் நடைமுறை போன்ற விஷயங்களில் அவர்களின் சட்டத் தொகுப்புகளில் காணப்படும் அவர்களின் முடிவுகளுக்கும் பதிவுகளுக்கும் அமைய நடப்பதற்கும் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
brother, u failed to answer the question if you whole heartedly accept Saheeh bukhary and Muslim to becom a muslim. furthermore,the 4 mazhabs in sunnah is a not a choice to follow and they never cross the boundries of principales of Islam (The Aqueedah and the Law etc..)whereas can you be a sheei if you dont follow the Imaamiyya? and in sheeaa if the imaam is a decision make like if he says you can take RIBA, you can go ahead. can you tell me if you wholeheatedly love all the four Khaliph - Abu Bakr, Omar, Uthman and Ali. can you also let us know the names of ahlul baith? can you tell me What Taqiyya is? Can you tell us what Muthaa is? can you tell us why you all place your forehead on the thrbah,(piece of mud) instead of the prayer matt? can you tell us why you have a different Azan that you add "Ashhadu anna aliyyan waliyyullah"? but we sunnis do not have all these my brother? where is all this from? can you answer us pls without beating about the bush?
ReplyDeleteWe can give you a lot. Pls let me know your email.
ReplyDeleteIt seems Mr.Alert's Islam is different from the Islam of the Khatam Un Nabi, Sallallahu Wa Aali Wasallam. For some one to become a Muslim he has to believe in the 6 six pillars of Iman, taught to us by the Prophet (saws). These pillars are:
ReplyDeleteBelief in Allah;
Belief in the angels;
Belief in the revealed books;
Belief in the commissioned Messengers (peace be upon them).
Belief in the resurrection and the events of Qiyamah.
Belief in the predestination by Allah of all things.
However for Mr.Alert belief has some pillars: such as belief in the 4 Caliphs, belief in the Sunnis, belief in what not. It seems Mr'Alert is barking up the wrong tree.Except the the real 6 pillars. Lakum deenukum waliyadeen.
Mr.Alert should know that both Sunni and Shia Muslims share the most fundamental Islamic beliefs and articles of faith. The differences between these two main sub-groups within Islam initially stemmed not from spiritual differences, but political ones. Over the centuries, however, these political differences have spawned a number of varying practices and positions which have come to carry a spiritual significance.
ReplyDeleteShia and Sunni are the two branches of Islam. They share most of the basic tenets and principles of the religion.These differences originally appeared after the passing away of Prophet Muhammad (PBUH). A Muslim should never ever speak derogatorily about other Muslims. The way Mr.Alert is posing questions it seems it is wrong to believe in the Shia Jafari/Imami Madhab. Where as all Islamic authorities shave accepted them as another Madhhab; viz Al Azhar University, the highest seat of learning in the Sunni world; and the Wahhabi Ulamas of Saudi regime too have accepted them as Muslims; if not how could they be allowed to perform Hajj year in and year out for the last 14 centuries?
Mr.Alert, before pointing a finger at others should first take stock and find out whether what he believes is the correct interpretation of the Noble Truth.First and foremost who restricted the Madhabs to 4? Can he show evidence from the Holy Quran and the Sunnah of the Prophet of Islam? And what is this Bukhari he is speaking of? Mr. Alert should know that following the Sunnah of the Prophet Mohammed (SAW)is different from believing in the contents of Sahi Bukhari. Imam Bukhari (RA) is neither Allah nor is he infallible. He is just a human being fraught with all the frailties of a human being. The only book that a Muslim believes in without an iota of doubt is the Holy Quran, which the Almighty Allah Has vouchsafed from corruption. Everything else including the Sahi books are prone to have mistakes. As Allah says: "We have without doubt, sent down the message and We will assuredly guard it (from corruption.)" (15:9). No other book; not even the so called "Sahi Bukhari" and "Sahi Muslim", are error free. And to talk about "Muta, Turbah,Taqiyyah, Imamate, and so on needs a lot of understanding and patience and wisdom. If he is sincerely and genuinely willing I could be able to direct him to correct source.
Fundamentally sunni and sheeaa are not same brother. you are using your taqiyya here.yes brother I am wrong in counting the pillars, but imamiyyath is not Islam. Yes Imaam bukhair is a man and is not a Masoom. can you tell me the how this 12 Imaams are also Masoom.the issue is that you all dont answer the basic questions.
ReplyDeleteFundamentally Shia and Sunni are same brother. There is no Taqiyyah here brother; it's plain and simple. I told you that the highest seat of Sunni learning Al Azhar, cairo and the Wahhabi Regime of Ale Sauds have accepted them as real practicing Muslims. In addition "The Amman Message" too has in the recent past have accepted Shia as a genuine Madh'hab, worthy of emulation by any Muslim.
ReplyDeleteIn Amman(Jordan), the scholars unanimously issued a ruling on three fundamental issues (which became known as the 'Three Points of the Amman Message'):
They specifically recognized the validity of all 8 Mathhabs (legal schools) of Sunni, Shi'a and Ibadhi Islam; of traditional Islamic Theology (Ash'arism); of Islamic Mysticism (Sufism), and of true Salafi thought, and came to a precise definition of who is a Muslim.
Based upon this definition they forbade takfir (declarations of apostasy) between Muslims.
Based upon the Mathahib they set forth the subjective and objective preconditions for the issuing of fatwas, thereby exposing ignorant and illegitimate edicts in the name of Islam. Ref; (http://www.ammanmessage.com/)
Now why are you bothering me about their beliefs? You ask a practicing Shia about it. It seems you are posing these questions not in the interest of emulating same but for the purpose of finding holes in their belief system. Oh! Brother leave them alone and you follow your Madh'hab without working in tandem with the enemies of unity among various trend in the Islamic Ummah.Please remember what the noble Prophet Mohammed (SAW) has said about different interpretations of Islam: "My companions are like (guiding) stars. Whomsoever you follow, you will be guided (on the right path)." (Hadeeth) and "The disagreement among my ummah is a mercy." It is not answering and circumventing the basic issues, but trying to put the issues into perspective so that some sense could be driven into confused minds. Now about Masooms: Now what if they are not? In what way does it affect your Iman? If the Shias believe the 12 Imams are Masooms, so be it. It's their problem. Let them sort it out with the creator. Why are you bothering yourself with another Madh'hab and their rules and regulations? Do you bother to the same extent the different beliefs among the other Sunni Madh'ahibs, too? If not why not?
Are Shias Kaafirs?
ReplyDeleteThe mullahs and their henchmen, who have NOTHING BETTER TO DO IN LIFE, have now found a new playing game - that of calling our Shia brothers as "Kaafirs." Allah (SWT) tells us in the Qur'an that we must NOT call any Muslim a "Kaafir" (Qur'an, 4: 94); our Beloved Rasoolullah (S) has expressly forbidden us from calling fellow-Muslims as "Kaafirs." But these petty, puny priests, these intellectual pygmies of the Muslim world, have taken upon themselves the HUGE burden of deciding WHO is a Muslim and who is not - thus relieving the Almighty of His responsibility, and at the same time overriding and over-ruling our Nabi's express injunction!
On Fridays and other occasions, these priests distribute their regular pamphlets attacking the Shias as Kaafirs. Their newspapers are invariably full of hate - articles denouncing the Shias.
Imam Khomeini was a so-called "Shia." Did any of our "Sunni" mullahs achieve for Islam what Khomeini achieved? Our puny, pettifogging priests are excellent at shooting their mouths, but they can do NOTHING PRACTICAL for our Deen. The youth of today, and all those who are Qur'an - and Prophet - lovers, who are lovers of LOGIC and SOUND REASON, are simply FED-UP with these priests!
"AHLE-QIBLAH"
Some 500 years after the demise of the Prophet (S), the ulama/fuqaha of that time decided to end their Takfeer preoccupation - (Takfeer = calling Muslims as Kaafirs) - and declared finally that "LAA NAKFUR AHADAN MIN AHLIL QIBLAH" ("We cannot brand anyone as a "Kaafir" who is Ahle-Qiblah." That is, whoever faces the Qiblah to perform his/her Salaat, CANNOT be called a "Kaafir.
May we ask these bearded "men of God" the following question: "Do the Shias face the WHITE HOUSE in Washington, DC or the BLACK HOUSE in Makkah as their Qiblah when performing their Salaat?"
A Hadith in Bukhari (reported by Abu Hurayrah) states: "Whoever utters "LAA ILAAHA ILLAL-LAAH", has indeed entered Jannat." Let the religiously cock-eyed priests tell us whether the Shias, who declare and profess the SAME Kalimah as the Sunnis, will (according to this Hadith) enter Jannat or not? Remember our Nabi (S) did NOT (repeat NOT!) say: "Whoever utters LAA ILAAHA ILLAL-LAAH" has indeed entered Jannat except the Shias."
We call upon Muslims who truly love our Pure Deen of Islam, to become militant, in the name of Allah (SWT) and His Beloved Messenger (S), and ELIMINATE these PESTS, these MERCHANTS OF RELIGION who grandiloquently call themselves "maulanas", "Sheikhs" and "Imams", from our midst. The more we give our MISPLACED and MISDIRECTED respect and attention to them, the MORE they sit on our heads!
Through these priests, Islam has become the laughing-stock of the world. Through these priests, Islam has taken a nosedive into degradation!:
Our Nabi (S) has warned us and afforded us a clear-cut guidance as to how we should behave towards our fellow-Muslims - of whatever school of thought. He said: "THREE
Things are the roots of faith: (1) Refrain from killing a person who utters "There is no god but Allah"; (2) DO NOT declare him/her an unbeliever no matter what sin he/she commits; (3) Do NOT ex-communicate him/her from Islam for any of his/her action(s)."
(Narrated by Anas ibn Malik in SUNAN ABU DAWOOD).