Header Ads



அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் (படங்கள்)


(எஸ்.அன்சப் இலாஹி)

சுனாமியால் பாதிக்கப்பட்ட அக்கரைப்பற்று மக்களுக்காக நுரைச்சோலை பிரதேசத்தில் கட்டப்பட்டு பல வருடங்கள் கழிந்து இதுவரை வழங்கப்படாதுள்ள வீடுகளை வழங்குமாறு கூறி (05.06.2013) இரண்டாவது முறையாக அக்கரைப்பற்று பிரதேச செயலக வளாகத்தை முற்றுகையிட்டு அவர்கள் பகல் உணவு சமையல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதனை படங்களில் காணலாம்.


2 comments:

  1. ஏன் தான் இந்த மக்களின் வீட்டைப்பெற்றுக்கொடுப்பதில் இந்த மக்கள் வாக்களித்த பிரதினிதிகளுக்கோ, மாவட்ட செயலக அதிகாரிகளுக்கொ, பிரதேச செயலக அதிகாரிகளுக்கொ, அக்கரைப்பற்று மேயருக்கொ அக்கறை இல்லைஎன்று விளங்கவில்லை.

    ReplyDelete
  2. சுனாமியால் பாதிக்கப்பட்ட ஆண்டு 2004 ஆனால் 2013 வரை இன்னும் மக்களுக்கு வழங்கப்படவில்லை நியாயமான போராட்டம்தான்....

    ReplyDelete

Powered by Blogger.