பெந்தோட்ட தூந்துவ முஸ்லீம் மகா வித்தியாலத்தில் ஏ.எச்.எம் அஸ்வர் பார்வையாளர் அரங்கு
(அஸ்ரப். ஏ. சமத்)
பெந்தோட்ட தூந்துவ முஸ்லீம் மகா வித்தியாலத்தில் ஏ.எச்.எம் அஸ்வர் பார்வையாளர் அரங்கு பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் அவர்களினால் இன்று 04-06-2013 திறந்து வைக்கப்பட்டது.
இவ் அரங்கிற்கு அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர் தனது பண்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து 5 இலட்சம் ருபாவை ஒதுக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் கல்லூரி அதிபர் ஏ.எச்.எம் சம்சுதீன், தெண்மாகான கல்வித்திணைக்களத்தின் தமிழ்மொழிப்பிரிவின் பிரதிப் கல்விப்பணிப்பாளர் திருமதி ஏ.எம். மதனியும் கலந்து கொண்டார்.
Iwarin 5 latcham Rs da pavilion ai thirappatharkana vilawukku 5 latchathukkum athikam chelawu poyirukkum padasalaikku.
ReplyDelete