Header Ads



ஜப்னா முஸ்லிம் இணைய செய்தி - கல்முனை மேயரும், நீர் விநியோக வடிகாலமைப்பு சபையும் களத்தில்


(ஏ.எல். ஜுனைதீன்)
கடந்த 2013.05.30 ஆம் திகதி வியாழக்கிழமை யாழ் முஸ்லிமில் வெளியான “கல்முனை மாநகர மேயரே இது உங்களின் பார்வைக்கு” எனும் படத்துடனான செய்திக்கு தற்பொழுது உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

தேசிய நீர் விநியோக வடிகாலமைப்புச் சபையினரே இப்பாதையின் திருத்த வேலைகளைத் தற்பொழுது செய்து கொண்டிருக்கின்றனர்.

கல்முனை மாநகர மேயர், தேசிய நீர் விநியோக வடிகாலமைப்புச் சபையினர் ஆகியோருக்கு இப்பிரதேச மக்கள் இது குறித்து நன்றியைத் தெரிவிப்பதுடன் குறிப்பாக மக்களின் பிரச்சினையைச் சுட்டிக் காட்டி செய்தி வெளியிட்ட  யாழ் முஸ்லிமுக்கும் தங்களின் விஷேட நன்றியையும் தெரிவிக்கின்றனர் . (அல்ஹம்துலில்லாஹ்) எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.



  

No comments

Powered by Blogger.