Header Ads



அம்பாறை தமன பிரதேச சபைக்கான புதிய கட்டடம்


(T.K.Rahumathulla)

அம்பாறை தமன பிரதேச சபைக்கான புதிய கட்டடம் 3கோடி ரூபா செலவில் அமைக்கப்படவுள்ளது. இது தொடர்பா ஆரம்பக் கூட்டம் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸா நாயக்க தலைமையில் தமன பிரதேச செயலகத்தில் நேற்று(03) இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட் மற்றும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம். நஸர், வீரசிங்க உள்ளிட்ட அதிதிகள் மற்றும் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஏ.ஜே.எம். இர்ஷாத், திணைக்களத் தலைவர்களும் கலந்து கொண்டனர்,


No comments

Powered by Blogger.