Header Ads



பௌத்த பிக்குவை மரத்தில் கட்டிவைத்து தாக்குதல் - பெண்கள் இருவர் கைது

(J.M.Hafees)

பௌத்த மத குரு ஒருவருக்கு இன்று தடி ஒன்றினால் தாக்கிய சம்பவம் ஒன்று தொடர்பாக இரு பெண்கள் உற்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏகலியகொட அமிலஜோதி என்ற 30 வயது பௌத்த மதகுரு பிள்ளை ஒன்றை ஒளித்து வைதட்திருந்ததாகக் கூறப்படும்  சம்பவம் ஒன்று தொடர்பாக அவர் மரமொன்னறில்  கட்டிவைக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் படுகிறது.

මොරොන්තුඩුව සිරි නිමේෂාරාමයේ ඇහැලියගොඩ අමිලජෝති (30) හිමියනට ඇඳ පොල්ලකින් පහර දුන්නයි කියන කතුන් දෙදෙනකු ඇතුළු සිවු දෙනෙක් පොලිසිය විසින් අත්අඩංගුවට ගනු ලැබ සිටිති. 
ළමයකු සඟවාගෙන සිටිතියි චෝදනා කරමින් එම ළමයාගේ පියා ඇතුළු පිරිස හිමියනට පහරදී ඇතැයිද ඉන් කිහිප දෙනකු පොලිසිය එනතුරු ගැමියන් විසින් ගස් බඳින ලදැයිද කියති. 

5 comments:

  1. He is deseved for that why not? Next time for drunken Bikku Janazara and BBS. Good women are there in our mother Lanka well done lady keep it up.

    ReplyDelete
  2. முன்பெல்லாம் பிக்குமாரை ஆண்கள் தான் போட்டு அடிச்சாங்க இப்ப பெண்களே சாத்தத்தொடங்கிட்டாங்க அந்தளவுக்கு இருக்கு அவங்கட மரியாதை. அசிங்கமான வேலைகளை செய்தால் சும்மாவா இருப்பாங்க மக்கள் மனச கட்டுப்படுத்தத்தெரிஞ்சவங்கதான் தேரர்களாகவேணும் இதுபொன்ற இழிவான காரியங்களைச்செய்யும் பிக்குகளினால் உண்மையானவர்களுக்குக்கெட்ட பெயர் ஆக இவர்களுக்கு எதிராக உண்மையான பிக்குகள்தான் நடவடிக்கை எடுக்கவேண்டும்....

    ReplyDelete
  3. வெனை வெதைச்சா வெளைஞ்சதை அறுக்கத்தானெ மக்காள் வேணும்?

    ReplyDelete
  4. பிள்ளைய வேற என்னத்துக்கு ஒழிச்சி வெச்சிரிப்பான்? சிபாதுவுக்குத்தான். அது என்னடா சிபாது என்று கேட்கின்றீர்களா? அதுதான் சி(றுவர்) பா(லியல்) து(ஷ்பிரயோகம்). ஹா...

    ReplyDelete
  5. Ithey shila tv meediyaakkal bikshuvin thavarey mareythu. adiththavarhal thaan thavaraalihal enrum kaanbikkirathu.
    Bikshu, pilley veettil irunthu koovitchik konru vandathaal oliththu veythathaaha kathey viduhiraar.
    MATHA THALEY VER NALLA VARAAHA IRUNTHAAL YAARUM SHUMMA ADIPPAARHALAA?

    ReplyDelete

Powered by Blogger.