மொகமட் முசம்மிலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போகிறதாம் முஸ்லிம் காங்கிரஸ்
(Sfm) தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொகமட் முசம்மிலுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இந்த தகவலை ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தேசிய அமைப்பாளர் ஷபீக் ரஜாப்டீன் வெளியிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம் அஷ்ரபின் திடீர் மரணம் மற்றும் தற்போதைய தலைவர் ரஃப் ஹக்கீம் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டமை ஆகிய செயல்பாடுகளுக்கு இடையே தொடர்பு இருப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப்பேச்சாளர் மொகமட் முசாமீல் தெரிவித்திருந்தார்.
இந்த கருத்தை தாம் வன்மையாக கண்டிப்பதாக ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசின் தேசிய அமைப்பாளர் ஷபீக் ரஜாப்டீன் தெரிவித்துள்ளார்.
மண்டையில முடியுமில்ல உள்ள மூளையுமில்ல
ReplyDeletemust take action against him
ReplyDeleteKAKEEM SIR PLEASE TAKE IT AS CHALLENGE
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteHe is stooooooopit,mad.He is tooooooooo match
ReplyDeleteIruntha ippediyellam pesuma?
ReplyDeleteஒரு மனிதர் இன்னொருவருக்கு உதவிசெய்யவில்லையென்பதை சுட்டிக்காட்டலாம் கேள்விகேட்கலாம் உரிமைகளின் அடிப்படையில் மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கலாம், அவர் உதவி செய்யவில்லை என்பதாலோ அவருடைய செயற்பாடுகள் நமக்கு தடையாக இருப்பதனால் பெரும் பழிகளை அவர்மீது சுமற்றுவது யார் யாருக்கு செய்தாலும் ஏற்றுக்கொள்ளவே முடியாது; இங்கு முசம்மில் எப்போதும் சுய நினைவறவர்போலவும், தனது சுய நலனுக்காக தனது சமுதாயத்தையே காட்டியும் கூட்டியும் கொடுத்து வாழ்வது யாவரும் அறிந்ததே இதனால் முஸ்லிம்களுக்கு எதுவித நஸ்டமும் இல்லை நஸ்டவாழி அவரேதான், இதையிட்டு அவரே வேதனைப்படவேண்டும் வெட்கப்படவேண்டும், அதைவிட்டு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்மீது இவர் நினைத்தவாறும் வாய்க்கு வந்தவாறும் சொல்லுவது கவலைக்குரியவிடயம் அவர் என்னபேசுகின்றார் அதில் எந்தளவு நியாயம் உள்ளது என்பது கடந்த நாட்களில் அவர்பேசிய விடயங்களிலிருந்தே தெளிவாகின்றது. ஆகவே முஸ்லிம்களுக்கும், முஸ்லிம் தலைமைத்துவத்திற்கும் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கலாம், அவைகளை நாங்கள் பேசியும் விவாதித்தும் தீர்த்துக்கொள்வோம் முடிவெடுப்போம் முசம்மில் போன்ற ரெண்டும்கேட்டான் சாதியிரின் நச்சுக்கருத்துக்களும் தீயசெயற்பாடுகளுமே இன்றைய பிரச்சினைக்குரிய விடயமாகவுள்ளது ஆகவே இவரை சட்டத்தின் முன்னிலையில் நிறுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதற்கு ஆவணசெய்வோம்.
ReplyDelete