மத அடிப்படைவாதத்தை உருவாக்கி, குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி
மத அடிப்படை வாதத்துக்கு சமூகத்தில் இடமளிக்க கூடாது என்று ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், மத அடிப்படை வாதத்தை உருவாக்கி, சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்த சில தரப்பினர் முயற்சிப்பதாக தெரிவித்தார்.
மத அடிப்படை வாதிகளுக்கு நீங்கள் எல்லோரும் இடம் வைத்ததால் தானே அடிப்படைவாதங்கள் ஒலிக்கத்தான் செய்கின்றன. முதலில் வாதியை கட்டுப்படுத்துங்கள் வாதம் இல்லாமல் போகும்.
ReplyDeleteWhy are you not doing anything to stop this if this must not be allowed?
ReplyDeleteWalk the talk Sir.