ஒரு சொட்டு ரத்தம் மூலம் நோயை கண்டறிய முடியும்
உடலில் ஏற்பட்டுள்ள நோயை கண்டுபிடிக்க ரத்த பரிசோதனை செய்யப் படுகிறது. ஆனால் அதற்கு ஒரு சொட்டு ரத்தம் போதும். அதிக அளவில் எடுத்து வீணாக்க தேவையில்லை.
இதை அமெரிக்க விஞ்ஞானிகள் ரிஜினால்டு பார்ரோ மற்றும் அலோகிக் கர்னவால் ஆகியோர் கண்டுபிடித்துள்ளனர்.
இவர்களில் அலோகிக் கான்வால் அமெரிக்க வாழ் இந்தியர் ஆவார். அவர்கள் நியூ ஜெர்சி தொழில் நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியர்களாக பணிபுரிகின்றனர்.
Post a Comment