பௌத்தர்கள் ஏமாற்றப்பட்டு மதமாற்றம் செய்யப்படுகிறார்கள் - ஞானசார தேரர்
நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தில் உள்ள சட்டத்திட்டங்கள் மூலம் பௌத்த மக்களின் உரிமைகள் மீறப்படுவதாகவும் சிங்கள் பௌத்த மக்களை ஏமாற்றி நாடு முழுவதும் மிகவும் சூட்சுமான முறையில் செயற்படுத்தப்பட்டு வரும் மதமாற்ற நடவடிக்கைகளை காவற்துறை மா அதிபரின் தலையீட்டின் அடிப்படையில் உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
புத்தசாசனம் என்ன என்பதை விளக்கி கூற கூட முடியாத, நாட்டின் புத்தசாசன அமைச்சினால், நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும், இந்த மத மாற்றங்கள் தொடர்பாக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஹங்வெல்ல, கந்தானை, பேருவளை உள்ளிட்ட நாட்டின் பல பிரதேசங்களில் இவ்வாறான மாற்று மதங்களின் ஜெப நிலையங்கள் செயற்பாடுகள் காரணமாக பல பௌத்த மக்கள் இடையூறுகளுக்கு முகம் கொடுப்பதுடன், ஏமாற்றப்பட்டு வருகின்றனர். இந்த மாற்று மதத்தினர், மக்களின் வறிய நிலைமை பயன்படுத்தி, அவர்களுக்கு தேவையானவற்றை வழங்கி, மத மாற்றம் செய்து வருகின்றனர். இது தார்மீகத்திற்கு எதிரான தவறு.
அடிப்படைவாத சமய அமைப்புகள் வெளிநாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், அவை இலங்கையில் மாத்திரம் செயற்பட அனுமதித்திருப்பது மிகவும் கவலைக்குரியது எனவும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். gtn
நீ புத்த மதத்திலேயே இல்லையாம். பெளத்தர்கள் உன்னை அவர்களுடன் சேர்க்கவில்லையாம், பின்பு அவங்களைப்பத்தி உனக்கென்னடா கவலை. உன்னை வைத்து படம் காட்டும் கூட்டம் உனக்கு ஆப்பு வைக்கும் போது பார்கத்தான் இருக்கின்றோம் அப்போது வச்சிக்கிறோம்டி. பாவம் புத்த மதம் புத்த மதம் என்று சொல்லி சொல்லி தம்பி கலகொட எதையாவது செய்து பார்க்கலாம் என்று நினைக்கின்றாய் ஆனால் உன்னால் ஒரு மயிரையும் புடுங்க முடியாது நீ நினைத்துக்கொண்டாயா இலங்கையிலுள்ள முஸ்லிம்களோ, கிறிஸ்தவர்களோ, இந்துக்களோ உன்னைப்போன்றவர்களின் மோடைத்தனமான பேச்சுக்கெல்லாம் பயந்து அடங்கி இருப்பார்கள் என்று உன்னைப்போல காவி உடைக்குள் பயந்து ஒளிந்து கொண்டிருக்கும் பொட்டையர்கள் அல்ல மற்றவர்கள்.
ReplyDeleteஇலங்கையிலுள்ள சிறுபான்மையினருடன் உன்னைப்போன்ற பொட்டைகளை வைத்து ஏற்படுத்தும் வம்புகளை அரசாங்கம் உடனே நிறுத்தவில்லையென்றால் இந்த அரசாங்கம் வெகு விரைவில் வீட்டுக்குபோவது நிச்சயம்... பொறுத்திருந்து பார்க்கலாம்...
அவ்வளவு ஏமளியாடா நீங்க
ReplyDelete