Header Ads



அலரி மாளிகையில் உலக சூழல்தின வைபவம் - ஜனாதிபமி மஹிந்த அதீதி


(எம்.ஜே.எம். தாஜுதீன்)

உலக சூழல் தின  பிரதான  வைபவம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று அலரி  மாளிகையில் நடைபெற்றது. நாடுமுழுவதிலுமுள்ள பாடசாலைகளிலிருந்து சுமார் ஐயாயிரம் மாணவ மாணவிகள் இன்றைய வைபவத்தில் கலந்து கொண்டனர்.

சூழல் ஆர்வலர்கள் 90 பேருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதக்கங்கள் வழங்கி கௌரவித்ததோடு உலக சூழல் தினத்தின் முக்கியத்துவம் பற்றி உரையாற்றினார்.

இந்த வைபவத்தில் மேல் மாகாண ஆளுநர் எஸ். அலவி மௌலானா- அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா- டப்ளியு.டி.ஜே.செனவிரத்ன- கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் ஆகியோர் உட்பட முக்கிய அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். 







No comments

Powered by Blogger.