பொது பலசேனாவில் பெண் விவகாரம் - பிக்கு தாக்கி முக்கிய பிரமுகர் காயம்
(காலித்)
பொது பல சேனாவின் பிரதான அமைப்பாளரான விதரன்தேனியே நந்த தேரருக்கும் பிரதம நிறைவேற்று அதிகாரி திளந்த விதனகேக்கும் இடையில் அடி தடியொன்று இடம்பெற்றுள்ளதாக பொது பலசெனவின் உள்ளகச் செய்தியொன்று கூறுகிறது. இதனை விமல் வீரவன்சவுக்கு சார்பாக சிங்கள இணையமொன்று செய்தியாக வெளியிட்டுள்ளது.

பொது பலசெனவின் அங்கத்தவ பெண்ணொருவர் சம்பந்தமாக ஏற்பட்ட தகராறே இதற்குக் காரணமென அறிய முடிகிறது.
பெரிய உடம்பைக் கொண்ட தேரரினால் தாக்கப்பட்ட திலந்த விதனகே உடலில் ஏற்பட்ட காயம் காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக இருவரும் போலீஸில் முறையிடாவிட்டாலும் ரகசியமாக தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கபடுலார்களாம்.
Alhamdu lillah !
ReplyDeleteIt was expected. ALLAHuAKBAR
ReplyDelete