Header Ads



முஸ்லிம் நாடுகளில் பயங்கரவாதிகளுக்கு ஈரான் ஆதரவளிக்கிறது - அமெரிக்கா

மத்திய கிழக்கு நாடுகளில் பயங்கரவாதிகளுக்கு ஈரான் ஆதரவு அளிப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டது. டெஹ்ரான் பயங்கரவாத அதிகரிப்பு குற்றம், மேலும் ஈரான் மக்களிடம் தன்னை அப்பாவி நாடாக காட்டிக்கொண்டிருக்கிறது.இவ்வாறான அமெரிக்க அறிக்கையை ஈரான் நிராகரித்தது.

3 comments:

  1. மத்திய கிழக்கு நாடுகளில் பயங்கரவாதிகளுக்கு ஈரான் ஆதரவு வழங்குகிறது என்றால்...உங்கள் செல்லப்பிள்ளை ஹராமி இஸ்ரேல் பாலஸ்தீனில் 65 வருடமாக செய்துவரும் நரபலியையும்,ஆக்கிரமிப்பையும் எவ்வாறு அழைப்பது.......உங்கள் அனுசரைனயுடன் நடக்கும் ஜனநாயக அங்கீகாரமா.....????

    ReplyDelete
  2. அரபு நாடுகளில் அமெரிக்காவின் பொண்ணைத்தனமான ”கிள்ளிவிடுதலும் தொட்டிலாட்டுவதும்” நடக்கின்றது அது அரபு நாடுகளில் மட்டுமல்ல உலகம் பூராகவும் நடக்கின்றது. பொண்ணையர்களின் ஊடுருவலை மாத்திரமே கண்காணித்தவண்ணமுள்ள ஈரானுக்குள் உன்னால் உட்செல்லவும் முடியாது ஈரானுடன் மோதக்கூடிய வல்லமையும் உனக்குக் கிடையாது.

    ReplyDelete
  3. DON'T SPREAD GROUNDLESS INFORMATION..... WHO BOMBED IN IRAQ, SUDAN, AFGHANISTAN, PAKISTAN, LIBYA, YEMEN, MALI, AND PALESTINE. YOU MEAN TO SAY US AND ISRAEL ARE FRIENDS OF MUSLIMS?????

    ReplyDelete

Powered by Blogger.