5 குழந்தைகள் பெற்ற முஸ்லிம் சகோதரியை ஷிரந்தி ராஜபக்ஷ பார்வையிட்டார்
(எம்.ஏ. அமீனுல்லா)
கண்டி போதனா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் (27) ஒரே சூலில் பிறந்த ஐந்து சிசுக்களையும் அவர்களினது தாயையும் ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ நேற்று நேரில் சென்று பார்வையிட்டதுடன் அவர்களினது சுகங்களை கேட்டறிந்தார்.
தற்போது கண்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் பிள்ளைகளினது எதிர்காலம் குறித்து விசேட கவனம் செலுத்தப்படும் என ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும் ஜனாதிபதியின் பாரியாரினால் அன்பளிப்புப் பொருட்களும் வழங்கப்பட்டிருந்தன.
அல்லா நாடினால் ஒரு சூலின் ஐந்தல்ல எத்தனை வேண்டுமானாலும் பெற வைப்பான். அவ்வுயிருக்குத் தேவையான அத்தனையும் முன்பே படைத்தும் விடுவான். "எனவே நீ பெறாதே, நாம் தான் பெற வேண்டும், என்று சிலர் கூக்குரலிடுவதும், நீ பெற்ற விஷயம் நல்ல விஷயம், உனக்கு நாங்கள் எல்லா உதவிகளும் செய்ய முன் வருகிறோம் என்று சிலர் தம்பட்டமடிப்பதும் அல்லாஹ்வின் வல்லமையை அறியாது, அவனது ஏற்பாடுகளை நிராகரித்துப் பெசுவபர்களின் அகங்காரம் அன்றி வேறொன்றுமில்லை !
ReplyDeleteஅம்மணி,
ReplyDeleteசிங்கள சமூகம் இந்த நாட்டில் பெருக்கெடுக்க அதிகமான குழந்தைகளைப் பிரசவிக்க வேண்டும் என பொது பல சேனா ஊக்கமளித்துப் பிரச்சாரம் செய்து வரும்போது, இறைவன் நாடினால் முஸ்லிம் சமூகத்திற்கு இப்படியான பெரும் 'அருட்கொடை'களை ஒவ்வொரு முஸ்லிம் தாயின் வயிற்றிலும் அள்ளி வழங்குவான் என்பதை இனியாவது உணர்ந்து கொள்ளுங்கள். எடுத்துச் சொல்லுங்கள்!
வேண்டாம் நமக்குள் இனவாதம். பிறந்திருக்கும் ஐந்து சிசுக்களும் முதலில் இந்நாட்டின் செல்வங்களே! அப்புறம்தான் அவர்கள் முஸ்லிம்கள்!
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
சம்மந்தம் இல்லாத கருத்து
ReplyDeleteகடந்த கால, நிகழ் கால சம்பவங்களுடன் தொடர்பு படுத்தினால் பல கருத்துகள் புலப்படும்.
ReplyDelete