Header Ads



நயினாதீவு கடற்கரையில் 25 அடி நீளமான ராட்சத சுறா


நயினாதீவில் நேற்று அதிகாலை சுமார் 25 அடி நீளம் மிகப்பெரிய மீன் இனம் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது.

ஊர்காவற்றுறை நீதிமன்றத்தின் உத்தரவுப்படி  இவ்ராட்சத மீன் சிறு துண்டுகளாக்கப்பட்டு கரைக்கு கொண்டுவரப்பட்டு புதைக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.