Header Ads



முஸ்லிம் மீடியா போரத்தின் 18வது வருடாந்த மாநாடு (படங்கள் இணைப்பு)


(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்+ ஏ.எஸ்.எம்.ஜாவித் 

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 18வது வருடாந்த மாநாடு இன்று சனிக்கிழமை (29-06-2013) கொழும்பு ரண்முத்து ஹோட்டலில் போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் நடைபெற்றபோது இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட சட்டமா அதிபர் பாலித பெர்னாண்டோ உரையாற்;றுவதையும் அருகில் போரத்தின் தலைவர் என்.எம்.அமீன், பொதுச் செயலாளர்  எம்.ஏ.எம்.நிலாம், பொருளாளர் ஹனீபா எம்.பாயிஸ் ஆகியோர்களுடன் விசேட பேச்சாளராக கலந்து கொண்ட கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி ஆகியோர்கள் அமர்ந்திருப்பதையும் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர்களான ஏ.எச்.எம்.பௌசி, றிஷாத் பதியுதீன், ரவூப் ஹக்கீம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம்.அஸ்வர், சரவணபவன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.  


No comments

Powered by Blogger.