இலங்கையில் 18 இலட்சத்து 69 ஆயிரத்து 820 பேர் (9.2 &) முஸ்லிம்கள்
(ஏ.எல்.ஜுனைதீன்)
இலங்கை நாட்டில் ஸ்ரீலங்கா முஸ்லிம்கள் 18 இலட்சத்து 69 ஆயிரத்து 820 பேர் (9.2%) மொத்தமாக வாழ்ந்து கொண்டிருப்பதாக தொகை மதிப்பு புள்ளி விபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாவட்ட ரீதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம்களின் எண்ணிக்கை விபரம் வருமாறு:-
அம்பாறை மாவட்டம் 282484 (43.6%) பேர்
கொழும்பு மாவட்டம் 242728 (10.5%) பேர்
கண்டி மாவட்டம் 191159 (14.0%) பேர்
திருகோணமலை மாவட்டம் 152854 (40.4%) பேர்
புத்தளம் மாவட்டம் 146820 (19.3%) பேர்
மட்டக்களப்பு மாவட்டம் 133844 (25.5%) பேர்
குருணாகல் மாவட்டம் 113560 (7.1%) பேர்
களுத்துறை மாவட்டம் 112276 (9.2%) பேர்
கம்பஹா மாவட்டம் 95501 (4.2%) பேர்
அநுராதபுரம் மாவட்டம் 70248 (8.2%) பேர்
கேகாலை மாவட்டம் 57952 (6.9%) பேர்
பதுளை மாவட்டம் 45886 (5.7%) பேர்
மாத்தளை மாவட்டம் 44113 (9.1%) பேர்
காலி மாவட்டம் 38591 (3.6%) பேர்
பொலன்னறுவை மாவட்டம் 29060 (7.2%) பேர்
மாத்தறை மாவட்டம் 25300 (3.1%) பேர்
இரத்தினபுரி மாவட்டம் 21550 (2.0%) பேர்
நுவரெலியா மாவட்டம் 17422 (2.5%) பேர்
மன்னார் மாவட்டம் 16087 (18.2%) பேர்
வவுனியா மாவட்டம் 11700 (6.8%) பேர்
மொனராகலை மாவட்டம் 9552 (2.1%) பேர்
அம்பாந்தோட்டை மாவட்டம் 6556 (1.1%) பேர்
யாழ்ப்பாணம் மாவட்டம் 2139 (0.4%) பேர்
முல்லைத்தீவு மாவட்டம் 1760 (1.9%) பேர்
கிளிநொச்சி மாவட்டம் 678 (0.6%) பேர்
என்ற எண்ணிக்கையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம்கள் இலங்கை நாட்டில் வாழ்ந்து கொண்டிருப்பதாக புள்ளி விபரத் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதேவேளை சமய ரீதியாக 19 இலட்சத்து 67 ஆயிரத்து 227 (9.7%) பேர் இஸ்லாமியர்களாக இலங்கை நாட்டில் மொத்தமாக வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் மேற்படித் திணைக்களம் மேலும் தகவல் வெளியிட்டிருக்கிறது.
இபபோதாவது இந்தவிடயம் வெளிவந்ததே அல்ஹம்துலில்லாஹ்
ReplyDeleteThe census report of above is based on 2011.and it's supposed to publish on 2012 April.finally it was published on October 2012.as per the growth rate of Muslim population,already exceeding the 2 million mark.(there is a controversy,that the actual population of Muslim is more than 3 million).
ReplyDeleteஎங்களின் முஸ்லிம் சமூகம் எப்போதும் உயர்வடைய பாதுகாப்பாகவும் வைக்க நாம் ஒவ்வொரு முஸ்லிமும் கடைமெய்பட்டுள்ளோம் அதக்காக எங்களின் குடும்பங்கள் அதிகமான பிள்ளைகளை பெற்று எடுக்க வேண்டும்.Masahallah சில முஸ்லிம் நாடுகளை உதாரணத்துக்கு எடுத்துகொள்ளுங்கள் சோமாலிய,பாலஸ்தீன்,சூடான் போன்ற முஸ்லிம் நாடுகளில் எங்கள் சஹோடிரிகள் அதிக பிள்ளையை பெற்று எடுப்பார்கள்,இந்த நாடுகளில் கிட்டத்தட்ட குடும்பத்துக்கு பத்துக்கும் அதிகமான பிள்ளைகளை பெத்து கொள்ளுவார்கள்.
ReplyDeleteallahu akber
ReplyDeleteilankaiil matham than vaalkirathu manithan vaalavillai
ReplyDeleteபுள்ளி விவரங்களால் ஒன்றும் செய்துவிட முடியாது. முஸ்லிம்கள் தமது அக்ஹ்லாக்குகளை (ஒழுக்க வழிமுறைகளை) பேணி நடந்தால் இஸ்லாத்தை நோக்கி திரும்புகிரவர்களின் எண்ணிக்கை தானாகவே அதிகரித்து விடும், மேலும் மேலும் வளரும். ஒவ்வொரு மனிதனும் காலையில் எழும்பும் பொழுது தான் பாதுகாப்பாக, உடநலம் மிக்கவனாக, தனக்கு ஒருநாளைய உணவு உள்ள நிலையில் இருக்கிறேன் என்ற உறுதியுடன் எழும்பக்கூடிய சுழல் ஏற்பட வேண்டும். இடன் மறு பக்கம் என்ன? அடுத்தவனுக்கு இடையூரு இல்லாமல், அடுத்தவனுடைய சுகயீனம் பற்றி கவலை கொல்லக்கூடிய, அடுத்தவனின் பசியை விளங்கக்கூடிய மனிதனாக இருப்பதாகும். இந்த அக்ஹ்லாக்குகளை வளர்த்தொமேன்றால் இந்த எண்ணிக்கை நாம் நினையாப் பொழுதில் பல மடங்குகலாவதை கண் கூடாகவே கண்டு கொள்ளலாம்.
ReplyDelete