கிழக்கு மாகாண சபையில் 19 ஆவது திருத்தத்தை தோற்கடிப்போம் - ரவூப் ஹக்கீம்
மாகாண சபைகளின் 19 ஆவது சட்டத்திருத்தம் அடிப்படை உயிர்நாடி என வர்ணித்துள்ள முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், கிழக்கு மாகாண சபையில் அந்த விவகாரம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் போது அதற்கு எதிராக வாக்களிப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆர்வமாக இருப்பதாகவும், இதுதொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் கலந்துரையாடியிருப்பதாகவும் அவர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் கிழக்கு மாகாண சபையில் 19 ஆவது திருத்தம் தொடர்பிலான விவாதம் நடைபெறுகையில் அதற்கு எதிராக முஸ்லிம் காங்கிரஸ் வாக்களிக்கும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்,
Nothing will happen.
ReplyDeleteIn leadership you should not be a follower except nation should follow you. But I am very sorry tell
ReplyDeleteYour nation could not follow you because you have followed the wrong path so you mouth is today stamped by the corruption peoples. If you open your mouth against those then no way except back to home. For this only Islam is given us the wright path and if you follow that you should have gone in a straight line and nobody had a chance to speak about you. Today no differences between you and others and May Allah will care you
அதையும் பார்ப்போம்!
ReplyDeleteகிழக்கு மாகாண சபையில் எதிர்த்து வாக்களித்து விட்டு நீங்கள் நீதியமைச்சராகவும், நஸீர் காபிஸ் மாகாண அமைச்சராகவும், பஷீர் சேகுதாவூத் அமைச்சரவை அந்துள்ள அமைச்சராகவும் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் இன்னமும் சொகுசாக இருக்க முடியுமா என்பதை பொறுத்திரந்து பார்ப்போம்!
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
bro. puvi! nanadraaha sonneerhall. pooraalihale vaaivittu siriththuvittaarhall.
ReplyDeleteNEERINDRI MEEENO?
AMAICHUPPATHAVI INDRI THALAIVARO?
Ithu 'thalaivarin savalhal' saathanaipuththahaththtin eththanaiyavathu paahaththin eththtanaiyaavathu VAAICHAVADAAL endru thalaivar?ukko pooraalithilahangalukko theriyaathu
good move..keep going...Allah will reward you.
ReplyDeleteரீங்க நீங்க ஒரு காமடி பீஸ் பொத்திக்கொண்டு இருங்கோ- எப்படியோ நீங்களும் கடைசியில் ஆதரவாக தான் வாக்களிப்பீர்கள்
ReplyDelete