Header Ads



13 ஐ ஒழிக்க ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம - ஹசன் அலி திட்டவட்டம்

மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை திருத்துவது தொடர்பாக அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டுள்ள யோசனைகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதென முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் ஹசன் அலி யாழ் முஸ்லிம் இணையத்திடம் குறிப்பிட்டார்.

முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவின்றி அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் மூன்றில் 2 பெரும்பான்மையை பெறமுடியாது. அமைச்சர் டக்ளஸ் வாசுதேவ உள்ளிட்ட இடதுசாரி கட்சித் தலைவர்களும் இதை எதிர்பார்கள் என்று நம்புகிறோம். 

முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாட்டில் 13 ஆவது சரத்திற்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் 13 ஆவது திருத்தத்தை குறைக்கவோ ஒழிக்கவோ நாம் ஒருபோதும் ஆதரவளிக்கமாட்டோம் என்றார்.

இப்படிச்சொன்ன ஹசன் அலியிடம் இறுதி நேரத்தில் இதுவிடயத்தில் உங்கள் கட்சி இறுதிநேரத்தில் பல்டி அடித்துவிடாதா, என யாழ் முஸ்லிம் இணையம் கேட்டபோது அதற்கு அவர் சிரித்தபடியே இல்லை என்றார்.


5 comments:

  1. பார்க்கலாம்.

    ReplyDelete
  2. You must keep up your words Mr.Hasen Ali. Let's see. By the way, why cant the other parties like National congress led Minsiter Athaulla, All Ceylon Muslim Congress led Minister Razath Badu Utheen open up their mouth and say how it might be dangerous for Muslims. If not how can Athaullah's man the Minister Uthuman at EPC be trumpeting his work? What about Hizbulla? Otherwise will they be justifying what the government is trying to change? Let's see. Time will answer all.

    ReplyDelete
  3. Aresankem sollum 2yosenaikelil ontai niraiwettinal pothum unkede sappird awesiyem illei.

    ReplyDelete
  4. Sir, please don't joke with us...!

    ReplyDelete
  5. நீங்க மட்டும்தான் எதிரா வாக்களிக்கனும்.... மற்றவங்க ஆதரவா வாக்களிச்சா சரி...

    ReplyDelete

Powered by Blogger.