அமைச்சரவையில் ரவுப்ஹக்கீம் ஆவேசம் - 13வது திருத்தம் ஆராய்வது ஒத்திவைப்பு
(அஸ்ரப் ஏ சமத்)
13வது திருத்தத்தில் மாகாணசபைகளுக்கான அதிகாரம் குறைப்பது சம்பந்தமாக இன்று(6) காலை அமைச்சரவை கூடியது. இவ்விடயம் சம்பந்தமாக ஆராயமுற்பட்டபோது அமைச்சர் ரவுப்ஹக்கீம் இவ் விடயம் சம்பந்தமாக எனக்கு ஒரு வாரகால அவகாசம் தருமாறு ஐனாதிபதியையும் அமைச்சரவையிடமும் கேட்டுக்கொண்டார். இவ் விடயம் சம்பந்தமாக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் அரசியல் கட்சிக் கூட்டத்தில் ஆராய்ந்த பின்பே இது பற்றி முடிவை எடுக்க முடியும் என அமைச்சர் ரவுப் ஹக்கீம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்ததையடுத்து இன்று 13வது திருத்தம் மேலும் ஒரு வாரத்திற்கு பின்போடப்பட்டுளளது.
இதேவேளை இந்த அமைச்சரவை கலந்துரையாடலில் அரசியணமைப்பின் 13வது திருத்தத:தை ஒழிப்பதற்கும் அதில் மாற்றங்களை கொண்டுவருவதற்கும் அமைச்சர் ரவுப்ஹக்கீம் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளதாக அறியவருகிறது.
தனது வியாபாரத்தை எப்படி கூடிய இலாபத்துடன் செய்யலாம் என்று ஆராய்வதற்கு கால அவகாசம் கேட்டுள்ளார்.
ReplyDeleteகடுகு அளவும் உங்கள் மீது நம்பிக்கை இல்லை சார்...!!!
என்னது..? தலைவன் கண் விழித்து விட்டாரா..?
ReplyDelete-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
ha ha ha same one week is requested by general secretary for the divineguma. For a change now leader is asking one week. One week is for what?
ReplyDeleteஇதுதான் ஆவேசமா?
ReplyDeleteAvar Kan Vilikka Villai Avar Panap Pattiku Waiting Pa (don't worry sir it will come before one week)
ReplyDelete