13 வது சட்டத்திருத்தத்தை மாற்றியமைக் அரசாங்கம் முன்வருமானால் நீதிமன்றம் செல்வேன்
(கலைமகன் பைரூஸ்)
13 வது அரசியல் சட்டத் திருத்தத்தை முற்றாக நீக்குவதற்கோ அல்லது அதனை மாற்றியமைப்பதற்கோ அரசாங்கம் முன்வருமானால், அதற்கெதிராக தான் நீதிமன்றம் செல்லவிருப்பதாக அஸாத் ஸாலி குறிப்பிடுகின்றார்.
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தனவினால் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டமானது அரசியலமைப்பை விஞ்சிச் செல்லும் அதிகாரங்களைக் கொண்டுள்ளது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளதாகக் குறிப்பிடும் அஸாத் ஸாலி,25 வருடங்களாக 8 மாகாணங்களிலும் செயற்பட்டுவந்த இந்த 13 ஆவது திருத்தச் சட்டமானது வடக்கிற்கு மட்டும் ஏன் பொருத்தமற்றது என வினா எழுப்புகிறார்.
எதுஎவ்வாறாயினும், 13ஆவது திருத்தச் சட்டத்தை மீண்டும் மாற்றியமைப்பதற்கு அன்றேல் நீக்குவதற்கு எதிராக அதிகாரத்திலுள்ள அமைச்சர்கள் 20 பேர் எதிராகவுள்ளது தொடர்பில் தான் சந்தோசப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் அரசுடன் இணைந்து வடக்கின் தேர்தலுக்கு ஆயத்தமாகும்போது தானும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் அரசாங்கத்திற்கு பயங்கரவாதிகளாகத் தோற்றமளிப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
Mr. Sali. What happened to your 13 cases against BBS? Have you given up your idea? Don't forget that you are also a politician. Nothing else. What did you do against the move of preventing slaughtering cattle? Where is your voice for this?
ReplyDeleteMr. Saleh is one of the best drama politician. He withdrawn his own case against to Government from high court.... now he will go for 13th case....We don't think he knows what contain in 13th........
ReplyDeleteBefore, he was voicing weekly....
Now, it become monthly....
He may try to contest in Northern Election.....and definitely he will fail....
Then, just later, his voice will be vanished.... wait and see....
After all, he is a politician not a VOICE for Muslim Ummah....
He will be rewarded for what he is looking for (to recover his previous losses)....
அசாத் சாலி சார்.... எனக்கு 13வது அரசியல் சட்டம் என்றால் என்னவென்று தெரியாது.ஆனால் அதி்ல் காணி,பொலிஸ் அதிகாரம் உள்ளதாக பேசிக்கொள்கறார்கள்.வடமாகன தேர்தல் நடந்தால் தமிழ் சகோதரர்கள் கையிலேதான் அதிகாரம் .அது நியாயமும்கூட .ஏனெனில் அவர்கள் அங்கு அவர்கள் பொரும்பான்மை .அந்தஅதிகாரம் முஸ்லிம் விரோதப்போக்குடையவொர்களின் கையில்கிடைத்தால் அப்படியாயின் முஸ்லிம்களின் நிலை?அதற்கு முதலில் முடிவு எடுங்கள்.மீண்டும் வடமாகாணமுஸ்லிம்களின்்நிலை?
ReplyDelete