Header Ads



ஹஜ் செல்லவிருந்தவர்கள் மீது சுவர் விழுந்தது - 12 சூடானியர்கள் வபாத்

(றாஸிம்)

இம்முறை புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற மக்கா நோக்கி செல்லவிருந்த 12 சூடான் முஸ்லிம்கள் மீது சுவர் இடிந்து விழுந்ததில் மரணமடைந்துள்ளனர். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்)

ஹஜ் கடமையை நிறைவேற்ற தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கர்திருந்த நேரத்திலையே இவர்கள் மீது அரச கட்டிடமொன்று திடீரென விழுந்துள்ளது. இந்த கவலைமிக்க சம்பவம் 23-06-2013 சூடானில் இடம்பெற்றது.

Twelve Sudanese were killed on Sunday when a wall collapsed as they waited to submit their applications for the annual Hajj pilgrimage, official TV said.
The accident happened in Gedaref town southeast of the capital Khartoum, Sudan TV reported.
A witness, Ahmed Hashim, told AFP that the victims were crushed by the exterior brick wall, a type of fence, which suddenly collapsed outside a government office.
“A group of people had come to submit their applications for the Hajj,” said Hashim, a shopkeeper near the accident site.
It was not immediately clear why the wall collapsed.
The Hajj pilgrimage is one of the five pillars of Islam and must be performed at least once in a lifetime by those who are able to make the journey to Mecca, in Saudi Arabia.
This year’s Hajj takes place in October.

No comments

Powered by Blogger.