Header Ads



10 குழந்தைகளை பெற்றால் மட்டுமே சிங்கள சனத்தொகையை பேணமுடியும்

இன்று உள்ள சிங்கள சனத்தொகையை பேண வேண்டுமாக இருந்தால் ஒருவர் 10 குழந்தைகளை பெறவேண்டும். அப்போதே எமது சிங்கள சனத்தொகையின் அளவை பேணமுடியும். ஏனெனில் இன்னும் 40 வருடங்களில் 80 இலட்சம் பேர் இறக்கப்போகின்றனர். ஒருவர் 10 குழந்தைகளை பெற்றால் மட்டுமே சனத்தொகை அளவினை சீராக பேண  முடியும் என ஸ்ரீ ஜெயவர்த்தன புர பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரும் பெப்பிலியான சுனேத்ரா தேவி பிரிவெனாவின் தலைவருமான மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் நடைபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.பயங்கரமான சூழலொன்றினை சிங்கள சமூகம் எதிர்கொண்டுள்ளது. இன்னும் 30/40 வருடங்களில்  அது தெளிவாக விளங்கும். இதனை நான் கூறினால் இனவாதம் பேசுவதாக கூறுவர்.

கணக்குப் போட்டு பாருங்கள். இந்நாட்டின் சனத்தொகை கணிப்பை எடுத்து நோக்கினால்  ஒரு கோடியே 30 இலட்சம் சிங்களவர்கள் இந்நாட்டில் உள்ளனர். அதில் 80 இலட்சம் பேர் 40 வயதை தாண்டியவர்களாவர். பெண்களை எடுத்துக்கொண்டால் பிள்ளைகளை பெற்றெடுப்போர் இன்னும் 40 ஆண்டுகளில் 80 இலட்சத்தால் குறைவடையப்போகிறது. எஞ்சுவது 50 இலட்சம் பேர் மட்டுமே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். vi
.

10 comments:

  1. Nalla kanakkuda, padiththa muttaalhal. Innum 40 aanduhalil 80 letcham iranthaal meethi 50 letchamaam. Ok 80 letcham irakkum poothu 100letcham pirakkap paduvathu kanakkil varaatha. Ippo iruppavarhal irappathu nichchayam thaan athatkidayil yaarume pirakka villey enraal kanakku shari thaan, oruvar oruvarey petraalum athe kanakku kurayaathe.

    ReplyDelete
  2. இவர் எல்லாம் அறிந்த இறைவன் ???? முதலில் இவரை கல்யாணம் முடித்து பிள்ளைகுட்டிகள் பெற்றேடுக்கச்சொல்லும்கள்

    ReplyDelete
  3. ஒவ்வொரு சிங்களவரும் 10 அல்ல 16 பிள்ளைகளை பெறுங்கள் அது தப்பில்லை ஆனால் அவர்களை உண்மையான புத்த பிரானின் போதனையை பின்பற்ற பழக்குங்கள் முட்டாள் கூட்டத்தை பின்பற்றி நாட்டில் கலகத்தை ஏற்படுத்த இடம் கொடுக்காதீர்கள்

    ReplyDelete
  4. This is just to alert the sinhalese and make the modayas to believe this story. Makaru makar Allah wallahi Kharur makireen . Allah is the best of plotter.

    ReplyDelete
  5. then what about other societies? they also same. for instance if a society around 1 million they also will lose 700 000 members. this is natural for all not only for Sinhalese. first of all this idiot should realize the reality before arouse the people

    ReplyDelete
  6. மண்டையில் கொண்டை தான் இல்லையென்றால் மூளையுமா இல்லை?

    ReplyDelete
  7. Waste monk, do you know anything about growing of population, you don't know, please try to marry and try to get child and don't waste your time and don't make fool your people.

    ReplyDelete
  8. அப்படிப்போடு அரிவாளை!

    காவித் துறவிகளுக்கெல்லாம் கல்யாண இல்லறத்தில் ஈடுபட ஆசைவந்துவிட்டதோ..? இதை எப்படி வெளிப்படுத்தலாம் என்று றூம்போட்டு யோசித்துத்தான் இந்த புள்ளி விவர சாட்டுகளெல்லாம் போடுகிறாராக்கும் நம்ம தேரர்.

    'எமது இனம் அழிந்துவிடும் அபாயமிருப்பதால் நாம் தற்காலிகமாகவேனும் துறவறத்தைக் கைவிட்டு சம்சாரியாகி குழந்தைகளைப் பெற்றெடுக்கலாமென தீர்மானித்திருக்கின்றோம்' என்று ஓர் அறிக்கை கூட தயார் செய்து வைத்திருக்கின்றார்களோ என்னவோ?

    இதெல்லாம் போகாத ஊருக்கு வழிகள்!

    ReplyDelete
  9. Nallaa Kanakku porrankaiyaa

    ReplyDelete
  10. எத்தனை நாளைக்கப்பா நாங்களும் பொறுமையாம் இருக்கிறம் என்று சொல்லி இருட்டில அலையறது, நாங்களும் வெளிச்சத்துக்கு வரவேணாமா என்று சொல்றாரோ!! ஒகே ஒத்துக்குறம், அதுக்காக எடுத்தவாக்கிலே பத்து ரொம்ப அதிகம் ராசா இப்ப இருக்கிற பாடி கண்டிசன் தாங்காது புடுங்கிட்டு போயிடும்.

    ReplyDelete

Powered by Blogger.