சூரியஒளி உடலில் பட்டால் ரத்த அழுத்தம் குறையும் - விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
சூரிய ஒளியால் மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் நமக்கு கிடைக்கிறது. இப்போது மேலும் சில நன்மைகளை லண்டன் எடின்பரோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர்.
சூரியஒளி உடலில் பட்டால் ரத்தத்தில் நைட்ரிக் ஆக்சைட் என்ற ரசாயனம் உற்பத்தி செய்கிறது. இது ரத்த அழுத்தத்தை குறைக்க உதவி செய்கிறது. மேலும் திடீர் மாரடைப்பு வருவதையும் தடுக்கிறது. இவ்வாறு விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
Post a Comment