கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு குடியகல்வுத் திணைக்களப் பொறுப்பதிகாரியாக மன்ஸூர்
இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பதவி நிலை சிரேஷ்ட அதிகாரி கலாநிதி அல்ஹாஜ் எஸ்.எல் மன்சூர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு குடியகல்வுத் திணைக்களப் பொறுப்பதிகாரியாக இம்மாதம் முதலாம் திகதி முதல் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பொறுப்புமிக்க உயர் பதவிக்கு நியமனம் பெற்றுள்ள முதலாவது முஸ்லிம் இவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அநுராதபுரம் மாவட்ட கனேவல்பொல கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஒரு பிரபல சமூக சேவகரும் ஆவார். முஸ்லிமகளின் கல்வி முன்னேற்றத்தில் கூடிய கவனம் செலுத்தி வரும் கல்வி அபிவிருத்தி மன்றம் (Educational Development Forum- EDF) என்ற அமைப்பை நிறுவி அதன் தலைவராக தொடர்ந்தும் கல்வித் துறையில் அவர் பணியாற்றி வருகின்றார்.இந்த நியமனம் முஸ்லிம் சமூகத்துக்கு கிடைத்துள்ள ஒரு பெரும் கௌரவமாகும்.
I Wish him more success on his career.
ReplyDeleteMohamed Sitheeque (KSA)
Vaalthukkal.
ReplyDeletemasha allah
ReplyDeletemashaa allah
ReplyDeleteungale sevai thodarungal
masha allah
ReplyDeleteDoctor, well done.
ReplyDeleteMasha Allah Alf Mabrook For Mansoor uncle.
ReplyDeleteMasha Allah
ReplyDeleteGreetings from Hendeniya. May Allah Bless him with success. NAZEEM
ReplyDeleteமாஷா அல்லாஹு த ஆலா...!
ReplyDeleteஇந்தப் பதவி கிடைக்க வேண்டிய ஒருவருக்குக் கிடைத்திருக்கிறது. சகோதரர் மன்சூர் அவர்கள் சகலருடனும் அன்பாகவும் நட்புடனும் பழகும் ஒருவர். குறிப்பாக இலக்கியவாதிகள், ஊடகவியலாளர்களோடு மிகவும் அன்னியோன்யமாகப் பழகுபவர். நேர்மையானவர்.
இவரைப்பற்றி இங்கு தரப்பட்டுள்ள தகவல்களை விட இன்னும் அதிகமாகத் தேவை. ஏனெனில், இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நியமனம். இலங்கையின் முஸ்லிம் மக்களுக்குப் பெருமை சேர்க்கும் விடயமுமாகும்...
சகோதரர் மன்சூர் அவர்களுக்கு அல்லாஹ் இன்னுமின்னும் உயர்ந்த பதவிகளையும்,நல்ல தேகாரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தருவானாக..ஆமீன்!
Congratulations!
ReplyDeleteMasha allah
ReplyDelete