Header Ads



மன்னார் - இலவங்குளம் பாலத்தின் அவலநிலை


(எஸ்.எச்.எம்.வாஜித்)

பயங்கரவாத யுத்தினால் இடம்பெயர்ந்த மன்னார் மக்கள் புத்தளம் போன்ற இடங்களில் தங்களின் உறைவிடங்களை அமைத்து கொண்டனர் யுத்தம் முடியுட்டதில் இருந்து கடந்த 5 வருடகாலமாக இலவங்குளம் பாதையின் ஊடாக செந்த இடங்கஞக்கு சென்று வருவதாக பல்வேறுஅசௌரியங்களுக்கு மத்தியில் அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். 

இப்பாதையின் ஊடாக செல்வதனால் பணம் மற்றும் நேரம் மிதப்படுத்தி கொள்ள முடியும் இருந்தும் இப்பிரதான பாதையில் அமையபேற்றுள்ள பாலத்தினை புனர்நிர்மாணம் செய்யாதனால் பொதுமக்கள்.பயணிகள் மற்றும் வெளிநாட்டு சுற்றுல்லா பயணிகள் அகௌகரியங்களை எதிர்கொள்கின்றனர் அப்பிரதேசத்தில் இரானுவ முகாம்களை அமைத்து கொண்டதன் விளைவாக புணர்நிர்மானம் செய்ய விடாமல் தடைபோடுகின்றனர் என பிரதேசவாசி தெரிவிகின்றனர்.

இப்பாதையினை திறப்பதற்கு பலதடைகளை மீறி மிள்டியேற்ற அமைச்சராக இருந்த றிசாட் பதீயுதின் எடுக்கப்பட்ட நடவடிக்கையினை அடுத்து இது வரைக்கும் எந்த அரசியல் வாதியும் நடவடிக்கை எடுக்கவில்லை 

என்வே சம்மந்தப்ட்ட அதிபாகரிகள் மக்களின் நலன் விடயத்தில் கவனம் செலுத்துமாறு மக்கள் வேண்டிகொள்கின்றனர்.    


No comments

Powered by Blogger.