ஆஸாத் சாலி தனது பணிகளை ஆரம்பித்தார்
சட்ட விரோதமாகக் கைது செய்யப்பட்டு சுமார் ஒன்பது தினங்கள் தடுத்து வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட தேசிய ஐக்கிய முன்னணியின் பொது செயலாளர் அஸாத் சாலி ஒரு சில தினங்கள் வீட்டில் மேலதிக ஓய்வெடுத்த பின் இன்று 16.05.2013 முற்பகல்கொழும்பு -07ல் உள்ள தனது அலுவலகத்துக்கு மீண்டும் விஜயம் செய்தார்.
இன்று முதல் தனது வழமையான பணிகளைத் தொடங்கியுள்ளதாக அவர் அறிவித்தார். அலுவலகத்துக்கு இன்று வந்திருந்த பொது மக்களையும் அவர் வழமைபோல் சந்தித்துப் பேசினார்.
ஊடகப் பிரிவு
தேசிய ஐக்கிய முன்னணி
நல்லது பனியைத் தொடருங்கள் இலங்கை முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் உங்கள் அரசியல் பயணத்திற்கு பக்க பலமாயிருக்கிறார்கள் உங்கள் பயணம் வெற்றி பெற வேண்டுமானால் உங்கள் சகோதரர் முஸ்லிம்களுக்கு மத்தியில் உள்ள கொள்கை வேறுபாட்டைப் பற்றி அரசாங்கத்துக் கடித மூலம் அறிவித்த தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.
ReplyDeleteமுஸ்லிம்களுக்கு மத்தியில் உள்ள கொள்கை ரீதியான வேறுபாடு ஈஸா நபி வரும் வரைக்கும் தொடரும்.
எனவே நீங்கள் யார் எந்த கொள்கையில் இருந்தாலும் அதை உங்களுடைய பிரச்சினையாக எடுக்க வேண்டாம் கொள்கை ரீதியான பிரச்சினை உங்களிடம் வந்தால் இரு சாராருக்கும் மத்தியில் சமாதானத்தை உண்டாக்குங்கள் யார் பக்கமும் சேர வேண்டாம்.
எந்த கொள்கையானாலும் முஸ்லிம் என்ற பொதுவான நிலைப்பாட்டை கடைப்பிடித்தால் அது உங்களுக்கும் சமூகத்துக்கும் நல்லது அப்படி நடந்தால் உங்கள் அரசியல் பயணம் வெற்றியை நோக்கி செல்லும்
இறுதியாக நான் சொல்வது முஸ்லிம் காங்ரஸ் இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு துரோகம் இழைத்து விட்டது.
Assalamu alaikum asaath sali avarkale' thodarattum unkal arasiyal pani eppothum avathaanaaka irunthu kollunkal. Unkal arasiyal paniyai virumpaatha maattru mathaththavarkal eppadiyaavathu avarkalin poriyel sikka vaikka koodum. Eppothum avathaanamaaka irukka vendukiren.endrum aandavan thunai iruppaanaka.
ReplyDeletealhamthulillah,koncham phorumaiyaha irungal.
ReplyDeletenangal epphothum ungal pakkam.
ungal anpanavan.
Assalamu Alaikkum (Asaath Shali All Ceylon Muslim Leader)
ReplyDeleteUnkal Arasiyal Pani Thodarvandum
Mattra Kavali Arasiyal Vathiekalaipontru Matham Maarakkudathu
Thuppakki Munail Kondupoi Nieruthinalum Kolkai Marakkudathu
Aan Enral Unkal Kaithiyal All Ceylon Muslimkalum Paddavathanai Koncham Alla
Antha Nampikkaikku Pankam Veelaiviethu Veedathierkal
Ellam Valla Eraivan Thunai purivanaka Aameen
----------Kalmunai- Mohamed Fowse-------------
Alhamdulliah
ReplyDeletebandar abu well said.if you follow that point muslims will get benifits.thats your duty.now you are most wanted person for innocent muslims,please dont let us in poly tricks. now you will get huge offer from powerful political parties.but think wisely.now people looking you very closely.if you make a tiny mistake which will divert
ReplyDeletemany minds.IF YOU COULD BE ABLE TO DROP A SHORT REPLY OR COMMENT IN EVERY NEWS PUBLISH ,REGARDING YOU IT WILL BE WORTH .
இறைவனின் உதவியோடு உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.....
ReplyDelete