ஜனாஸா அறிவித்தல் - ஹக்கீமா
யாழ்ப்பாணம் முஸ்லிம் கல்லூரி வீதியைச் சேர்ந்த ஹக்கீமா பாணந்துறை, சரிக்கமுல்லையில் இன்று 05-13-2013 வபாத்தானார்.
இவர் மர்ஹும் சாஹுல் ஹமீத் அவர்களுடைய மனைவியும், முஸ்த்தகீன், ஜெஸ்மின், பிர்தவுஸ், முஸம்மில், முபீன், மிஹ்ளார், றிப்கா, இஹ்திஸாம், முத்தலிப், யக்கீன் ஆகியோரின் தாயாரும் ஆவார்.
ஜமீனா, முபாரக், ஜலீஸா, ஜரூபிய்யா, சபாயா, சிர்ரீன், முஜாஹிர், ரோஜா, சியானா, நிஹாரா ஆகியோரின் மாமியாரும் ஆவார்.
ஜனாஸா நல்லடக்கம் இன்று திங்கட்கிழமை, இஷா தொழுகையின் பின்னர் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
தகவல் - மகன்
0384903116
Post a Comment