'மக்களுக்கு நிவாரணம் இல்லாவிட்டாலும் பௌத்த விகாரைகளுக்கு நிவாரணம் வேண்டும்'
மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படாவிட்டாலும் பௌத்த விகாரைகளின் மின் கட்டன பட்டியலுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டியது அவசியம் என ராவணா அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இந்த அமைப்பின் இணைப்பாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ச தேரர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் 14-05-2013 இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். sfm

BEING A MONK IN SRI LANKA IS ONE OF THE BEST JOBS FOR THE UNEMPLOYED, WITH UNLIMITED CONCESSIONS!
ReplyDelete