உடத்தலவின்னை, வத்தேகெதர மாணவர்களை பாராட்டும் நிகழ்வு
உடத்தலவின்னை மடிகே இஸ்லாமிய வாலிபர் முன்னனியினால், 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. காதாரன தர பரீட்சையில் சிறப்பு சித்தியெய்திய உடத்தலவின்னை மற்றும் வத்தேகெதர பிரதேசங்களை சேர்ந்த மாணவ, மாணவிகளை பாராட்டும் விசேட நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் பிரதம அதிதியாக பேராதனை பல்கலைக்கழக உளவியல் , மெய்யியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அனஸ் மற்றும் சிறப்பு அதிதிகளாக உடத்தலவின்னை ஜாமியில் அஸ்ஹர் மத்திய கல்லூரி அதிபர் நிலாப்தீன், அக்குறனை அஸ்ஹர் தேசிய பாடசலை அதிபர் உவைஸ் மற்றும் ஊர் பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.
இவ்விழாவிற்கு பெற்றோர், நலன்விரும்பிகள் பெருமளவானோர் வருகை தந்தது சிறப்பம்சமாகும்.
கௌரவிக்கப்பட்ட மாணவ, மாணவிகள்
01.Fathima Shahnaz Fareed
K/Girls High School, Kandy
02.Mohammed Siddeek Fathima Zamrin
K/Vihara Maha Devi Girls College, Kandy
03. Mohammed Mowjeed Mohammed Huzair
K/Jamiul Azhar Central College- Udathalawinna
04.Mohamed Rasik Fathima Azra
K/Jamiul Azhar Central College- Udathalawinna
05. Mohammed Ihlass Fathima Rifkha
K/Jamiul Azhar Central College- Udathalawinna
06 Mohamed Sadique Mohamed Aqeel
K/Jamiul Azhar Central College- Udathalawinna
Post a Comment