Header Ads



சம்மாந்துறையில் இளைஞர் கழகங்களுக்கு விளையாட்டு உபகரனம் வழங்கும் நிகழ்வு

(முஹம்மது பர்ஹான்)

தயட்ட கிருல்ல நிதி ஒதுக்கிட்டில் இருந்து இளைஞர் கழகங்களுக்கு விளையாட்டு உபகரனம் வழங்கும் நிகழ்வின் இறுதி நாள் வைபவம் 28-05-2013  சம்மாந்துறை பிரதேச இளைஞர் சேவை உத்தியோகஸ்தர் காரியாலயத்தில் இடம் பெற்றது.

இவ் வைபவத்தில் சம்மாந்துறை பிரதேச இளைஞர் சேவை உத்தியோகஸ்தர் எம்.எச்.எம்.பைசல் அமீன் மற்றும் சம்மாந்துறை பிரதேச இளைஞர் சம்மளன தலைவர் கே.எல்.எம்.ஸஹி ஆகியோர் இளைஞர் கழகங்களுக்கு விளையாட்டு உப காரணங்களை வழங்கி வைத்தனர்.


No comments

Powered by Blogger.