ஜெய்லானி பள்ளிவாசல் தொடர்பிலும், அதற்கு பௌத்தசிங்கள கடும்போக்கு அமைப்பான பொதுபல சேனாவினால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பிலும் மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா, இன்று வியாழக்கிழமை, 16 ஆம் திகதி ஜனாதிபதிக்கு அவசர கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். அந்த கடிதத்தின் பிரதியையே இங்கு காண்கிறீர்கள்.
அடடா... பல இடங்களில் பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டன, அல்குர் ஆனை பொய்யாக்கினார்கள், அல்லாஹ்வுக்கு உருவமைத்து எரித்தார்கள்.. இதன்போதெல்லாம் வெளியாகாத கடிதம் இப்போதாவது வெளியாகியுள்ளதையிட்டு மகிழ்ச்சி. குத்திக்காட்டவில்லை சுட்டிக்காட்டவிரும்புகின்றேன். எது எவ்வாறாகினும் சிலகாரியங்களை நாம் மார்க்கரீதியாகப்பார்த்து எதிர்க்கவேண்டிய நிலையிலிருந்தாலும் முஸ்லிம்கள் என்ற வகையில் அனைவரையும் ஒன்றிணைத்து செயல்படுவதையே நாம் விரும்புகின்றோம்.
ReplyDeleteIvar muslim galukkaaha kural kodukkaavittaalum paravaayilley tholley tharaamal irukkiraar.
ReplyDelete