பொத்துவில் மனிக்கூட்டுக்கோபுர நிர்மாணப்பனி தொடருமா..?
(ஹாலு ஹம்தா. படம்: றம்சான்)
பொத்துவில் பிரதேச பிரயாணிகளின் மிக நீண்ட கால குறையாக காணப்பட்ட நேர சூசி (மனிக்கூட்டுக்கோபுர இன்மையினை) பூர்த்தி செய்து தருவது தனது தேர்தல் விஞ்ஞாபனங்களில் ஒன்று என ஆசிரியரும், தற்போதய பிரதித்தவிசாளருமான தாஜித்தின் அவர்கள் கடந்த உள்ளூராட்சி மண்றத்தேர்தல் மேடைகளிலும்,மக்கள் மத்தியிலும் பிரச்சாரம் மேற்கொண்டதோடு குறித்த மனிக்கூட்டுக்கோபுர நிர்மாணப்பனியினையும் மேற்கொண்டார்.
தேர்தல் காலத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட கட்டுமான வேளைகளுடன் பூர்தி அடையாத நிலையில் குறித்த மணிக்கூட்டுக்கோபுர கட்டுமான வேலைகள் கைவிடப்பட்ட நலையில் காணப்படுகின்றன. குறித்த கோபுரத்தின் கட்டுமான வேலையினை பூர்த்தி செய்து மக்களின் பாவனைக்கு நிரந்து விடாமல் இருப்பதானது மக்கள் மத்தியில் குறிப்பாக பொத்துவில் இளைஞர்கள் மத்தியில் அதிர்ப்தி நிலை காணப்படுவதோடு, மேற்குறிப்பிடட் வாக்குறுதியானது தேர்தல் ஏமாற்றமா என சந்தேகம் கொள்கின்றனர்.
குறித்த மனிக்கூட்டுக்கோபுரத்தின் கட்டுமான வேலையினை மீழ் ஆரம்பம் செய்து பொத்துவி்ல் பிரயாணிகளின் குறையினை நிவர்த்தி செய்வதுற்கு பொருப்பு வாய்தவர்களும், வாக்குறுதியளித்தவரும் நடவடிக்கை எடுப்பார்களா????
Dear Brothers,
ReplyDeleteif you see that arrangement and location it is very easy to keep a Buda Pilima on that stone