Header Ads



பள்ளிவாசல் மீது கல்வீச்சு - பிரச்சினை சுமூகமாக தீர்க்கப்பட்டது


மெகொட கொலன்னாவ பிரதேச பள்ளிவாசல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட கல்வீச்சு தாக்குதலுடன் தொடர்புடையவர்களை பொலிசார் கைது செய்துள்ளதுடன் பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது.

இதகுறித்து பள்ளிவாசல் நிர்வாகிகளுடன் ஜப்னா முஸ்லிம் இணையம் தொடர்புகொண்டு கேட்டபோது, பிரச்சினை தீர்ந்துவிட்டது. எனவே இதுபற்றி நாம் விபரிப்பது முறையல்ல. இதனை விட்டுவிடுவோம என பதில் வழங்கப்பட்டது.

No comments

Powered by Blogger.