இறம்புக்கன நகரை அபிவிருத்தி செய்ய துருக்கி இணக்கம்
துருக்கி கெசியான் டெப் மற்றும் இலங்கையின் சப்ரகமுவ மாகாணத்தின் இறம்புக்கன ஆகிய இரண்டு நகரங்களும் சகோதர நகரமாக விளங்குவதாக அறிவித்து, இறம்புக்கன நகரை அபிவிருத்தி செய்வதற்கான உடன்படிக்கையில் சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் மற்றும் துருக்கி கெசியான் டெப் நகர முதல்வர் ஆகியோர் நேற்று கைச்சாத்திட்டுள்ளனர்.
இந்நிகழ்வு துருக்கி கெசியான் டெப் நகரில் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வில் மாகாண சபையின் பிரதான செயலாளர் எச்.பி.குணரட்ன, ஜயந்த அதாவுத ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
Post a Comment