சீனாவுக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குழுவினர் அங்கு பல்வேறு சந்திப்புகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஸ சீனாவில் பாடசாலை சிறுமிகளுடன் உரையாடி மகிழ்வதையும், மாணவர்களின் ஆக்க படைப்புக்களை பார்வையிடுவதையும் படங்களில் காண்கிறீர்கள்.
Post a Comment