Header Ads



இங்கிலாந்தில் எழுச்சிபெறும் இஸ்லாம்..!


(மொஹமட் ரிப்ளான் உவைஸ்)

சில நாற்களுக்கு முன் டெய்லி மெயில் லண்டனில் இரண்டு சேர்ச் மற்றும் ஒரு பள்ளிவாயல் ஆகியவற்றுக்கு மத்தியில் படங்களுடனான ஒரு ஒப்பீட்டை நடாத்தியது அதன் சுருக்கம்.

பிரித்தானியவாவில் கிரிஸ்தவம் அன்றைய மார்க்கம் இஸ்லாம் வருங்கால மார்க்கம் இது தான் அதன் சுருக்கம் 

2011 வில்ஸில் 33.2 மில்லியன் கிரஸ்தவர்கள் இருக்கின்றார்கள் என்ற கணிப்பீட்டை நீங்கள் திரும்பியும் பார்க்க வேண்டாம், இதே வெறும் 100 யார் தூர வித்தியாசத்தில் கிழக்கு லண்டனில் இருக்கும் மூன்று வணக்கஸ்தலங்கள்

1- 18 ஆம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்ட புனித ஜேர்ஜ்  தேவாலயம் இதில் 1230 இருக்கைகள் இதில் வெறும் 12 நபர்கள்.

2- 1849 திறந்து வைக்கப்பட்ட 1000 இருக்கைகளை கொண்ட புனித மேரி தேவாலயம் இதில் வெறும் 20 தாண்டாத எண்ணிக்கையினர்.

3-வெறும் 100 நபர்கள் மாத்திரம் தொழ முடியுமான சிறிய பள்ளிவாயல் வெள்ளிக்கிழமையில் சுமார் 500 மேற்பட்டவர்கள் இட பற்றாக்குறை காரணமாக வீதியிலும் தொழுகின்றார்கள்..!

17 comments:

  1. I dislike those who pray in Public places like road and it is a public nuisance at all. If there is no place to pray as a mosque then build or expand the mosque compound. Pray inside the mosque. Prophet never encouraged for public nuisance.If it is Saudi Arabia or Qatar then it is acceptable but if it is UK or USA never.

    ReplyDelete
  2. To Mr Mohamed Thowfeek kalander lebbe:>

    I completly agree with your comments.This are disturbing other communities peoples.Some peoples if they hear athan they try to pray anywhere peoples public this are very much disturbing others freedom and neverknow some praying places are so durty too.

    ReplyDelete
  3. Hi Friends,

    மதம் என்பது மனிதனுக்கு மன அமைதியைத் தரவேண்டும். மாறாக ஏனைய மதத்தைப் பின்பற்றுபவர்களுடன் பிணக்கை ஏற்படுத்தக்கூடிய போட்டி மனப்பான்மையையும் உயர்வுச்சிக்கல்களையும்தான் வளர்க்குமெனில், அது மனிதனுக்குரிய மதமாக அல்லாமல் விலங்குகளுக்கு உண்டாகும் மதமாக மாறிவிடும் அபாயமுள்ளது.

    இங்கிலாந்து மக்களின் பொறுமையையும் விட்டுக்கொடுப்பையும் அவர்களது பலவீனங்களாகச் சித்தரித்துத்தான் நாம் பின்பற்றும் மதத்தின் சிறப்பை நாம் அறிந்துகொள்ள வேண்டும் எனும் அவசியம் கிடையாது.

    நமது மதத்தை நாம் அடுத்தவர்களின் மூக்கில் படாதவாறு பின்பற்றிக்கொண்டு செல்வதுதான் நீண்டகால நோக்கில் நமக்கு நன்மை பயக்கும். மாறாக அதி உயர்வுச்சிக்கல் பிடித்து திமிறினோமானால் 'பிச்சை வேண்டாம் நாயைப்பிடி' எனும் நிலையை நாமே வரவழைத்துக்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படலாம்.

    இதற்கு நல்ல உதாரணம் இலங்கையிலே தற்போது நிகழும் விடயங்கள்!

    ReplyDelete
  4. To the kind attention of Bro.MTK.Lebbe & Sis.J.Jessly:You both seems to endeavour to say something but miserably failed to achieve it.When something is said, it shouldn't cause any pain to any party. You need to use your word jargon in such a way that should attract all to read without bias.It is good to pray in places of worship preferably indoors, but no harm praying outdoors under unavoidable circumstances on days like Fridays-Congregational days.When Islam inculcates every Muslin to perform Daily prayers in Mosques,and as Friday prayer is mandatory at mosques, every Muslim heed it topmost priority.In the UK almost every mosque conducts at least two sessions in succession on Fridays under the condition that subjected to your criticism.One can't even dream to build up a mosque as you wish, as enormous process and procedures are to be followed to get approval, even though you own the property.
    That's why the authority provides security at times of needs. People in all faith are treated here alike and every community's moral,cultural and spiritual values are highly recognised.In my considered view you seem to compare the prevailing situation in Sri Lanka created only by a handful of uncivilised and or barbaric group of people, with the atmosphere prevalent in countries like UK,USA and the like. Democracy is not merely safeguarded in constitution but ,in fact,is reinforced by practising it here.Please make attempts to drive into the minds of people of all faiths the importance of prayer at which all souls gain solace.Sorry to say that no Muslim will accept your quote that you dislike one for no reason other than his commitment to pray on the said day to the said time at Public places. It will be more appreciable had you said the community to take all preventive measures in all aspects and respects in a manner that wouldn't be detrimental to other communities. Finally to say things that cannot be achieved by swords can be achieved by words.

    ReplyDelete
  5. I agree with Kalander lebbe. Anything annoying the public should be avoided

    ReplyDelete
  6. Mr. Hussain Abosaly,

    A kind request:

    As most number of viewers of Jaffnamuslims.com are Tamil talking people, please try to avoid put your comments in other Languages.

    ReplyDelete
  7. Please explain how to write comments in Tamil in Jaffnamuslim.com
    Thanks

    ReplyDelete
  8. mrs.jesliya mana amaidikkaga mattum islathai pinpatra mudiyadu,nerwali perawum immayilum marumayilum vettri kolla pinpatrapadu saththiya markame islam,nalladai mattrawargalukku evi,theeyadai thaduppawane muslim. matrawar naragukku ponalum parawayillai naam suwargam powom enbadu pondra umadu karuththu werukka thakkadu.

    ReplyDelete
  9. Islam maraithum oliththum matrawargalukku payandum pinpatra wendiya markamalla.. sahabakkalin waralatrai padithu parungal, Islathukkaga anubavikkada kodumaigale kidayadu. nam adil kadu alawawadu kastam anubawiththoma?
    In sha allah uk usa ponra nadugalil brammandamana adigamana makkal thola koodiya palliwayal gal katta paduwadodu anaithu makkalukkum hidayaththai naseebakka allah arul puriwanaga. endu dua irainjuwadai wittu iwwaru wayitrelichaludan comment panuwadai nirththawum

    ReplyDelete
  10. கவனம் ஒரு சில மத்திய கிழக்கு சர்வாதிகாரிகள் கண்டால் உங்களையும் நின்மதியாக தொழ விடமாட்டார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.