மாவத்தகமயில் கலாசார நிலையம்
(இக்பால் அலி)
மாவத்தகம நகரில் ஒரு கோடி 26 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள மத்திய கலாசார நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா வைபவம் மாவத்தகம இளைஞர் படையணி பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது. அந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கலாசார கலை விவகார அமைச்சர் டி. பீ. ஏக்கநாயக்க உரையாற்றுவதையும் திவி நெகும வேலைத் திட்டத்தின் கீழ் கால் நடைவளர்ப்புக்காக குருநாகல் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் நெரஞ்சன் விக்கிரமசிங்க பாற் பண்ணையாளருக்கு நிதி உதவி வழங்குவதையும் கலந்து கொண்ட ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.
Post a Comment