Header Ads



கண்டியில் அபாயா நடமாடிய சிங்கள பெண் கைது


(மொஹமட் ரஹ்மான்)

கண்டியில் கறுப்பு அபாயாவுடன் முகத்தை மூடியபடி சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்தகொண்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

குறித்த பெண் கண்டி நகருக்கு பஸ்ஸில் வந்திறங்கியுள்ளார். அவரது நடத்தையில் சந்தேகம் கொண்டவர்கள் இதுபற்றி பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். பொலிஸார் உடனடியாக செயற்பட்டு அப்பெண்னை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்  சிங்களப் பெண்மணி என பொலிஸ் விசாரணைகளிலிருந்த அறியவந்துள்ளது.

6 comments:

  1. Well, it could be another plan to gather public support against wearing Niqab..

    ReplyDelete
  2. Muslim penkalin apaayayukku aappu vaikkake ippadiyana sathi velaithittathil iranki ullanar. Enave muslimkalukku naattil naalukku naal pala sothanaikal vanthu konde irukkinrana. Irandu kody muslimkal naattil vaalnthu varukiraarkal. Irandu kodi muslimkalukkaaka asaath sali mattumaa kural kodukka mudiyum. Ean matravarkal muslimkal illaiyaa?

    ReplyDelete
    Replies
    1. total population of srilanka is 20000000 (2crore) 2koodiyaahum. In this if the precentage of muslim 10% that is. 2000000 (2Million) 20latcham.

      Delete
  3. This is well planed game by (???) ok bring her to justice & reveal the purpose behind the case. NO they will never do it as the director & producer of this "FILM" will be known by public. And also who are the people gave this clue to the police & based on what?

    "YOU CAN FOOL PEOPLE SOME TIMES BUT YOU CANT FOOL ALL THE PEOPLE ALL THE TIME"

    ReplyDelete
  4. NICHCHAYAMAAHA SOLLALAAM IDU BODU BALA SENAVIN SOOLCHIDAN EDO ORU REASONUKKAHATHTHAN IPPADIYAANA DRAMA SEYHINRARHAL

    ReplyDelete
  5. Islaththil muham moodath thewai illaiye

    ReplyDelete

Powered by Blogger.