முபாரக் மௌலவியிடம் பொலிஸார் விசாரணை
கல்முனை பொலிசின் பாதுகாப்பு பிரிவினர் இன்று 14-05-2013 என்னோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு எமது கட்சியின் நிர்வாகிகள் பற்றி கேட்டனர். ஏன் என்று நான் விசாரித்த போது மேலிடத்து உத்தரவு என கூறினர். கட்சியின் தலைவர், செயலாளர், பொருளாளர், உப தலைவர்களின் பெயர் பட்டியலை வழங்கினேன். என்னிடம் இவை பற்றி கேட்பதை விட தேர்தல் ஆணையாளரிடம் விசாரித்தால் முழு விபரங்களையும் தருவார் என்பதையும் பொலிசுக்கு கூறினேன். இவை எல்லாம் ஏன் எதற்காக என்பதை பொலிசார் கூற மறுத்து விட்டனர் எனவும் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
அஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteதயவு செய்து முதல்ல உங்கள் கட்சியின் பெயரிலுள்ள உலமா என்ற வார்த்தையை எடுத்து விடுங்கள் காரணம் சொல்ல விரும்பவில்லை. அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக!
Unkalaiyum adippadaivaathi allathu ethaavathu kuttram saatri kaithu pannathaan muyalvathaaka therikirathu.
ReplyDelete