தீக்குளிக்க ஆயிரக்கணக்கான தேரர்கள் தயாராக உள்ளனர் - கலபொடஅத்தே ஞானசார தேரர்
(Gtn) அரசாங்கம் வடமாகாண தேர்தல் போன்றவற்றை நடத்தி, நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தீர்மானங்களை எடுக்க நடவடிக்கை எடுத்தால், அதற்கு எதிராக தீக்குளிக்க போவத்தே இந்திரரத்ன தேரர் போன்ற ஆயிரக்கணக்கான தேரர்கள் தயாராக இருப்பதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
இந்திரரத்ன தேரரின் உன்னதமான உயிர் தியாகத்தை தற்கொலை எனக் கூறி, அவமானம் செய்யக் கூடாது எனவும் மாடுகள் அறுக்கப்படுவதற்கு எதிராக தேரர் உயிர் தியாகம் செய்ததாக கூறப்பட்ட போதிலும் தேசிய ரீதியிலும் பௌத்த சாசன ரீயிலும் 05 விடயங்களை முன்வைத்தே அவர் தனது உயரை தியாகம் செய்துள்ளார்.
எனினும் மாடுகள் அறுக்கப்படுவதை எதிர்த்து தேரர் தீக்குளித்துள்ளதாக ஊடகங்களில் பிரசாரம் செய்யப்பட்டமையானது, அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பாரிய அநீதி எனவும் ஞானசார தேரர் கூறியுள்ளார்.
Honorable secretary of BBS
ReplyDeleteFirstly, your partner That Pea Cock channel told like this.
Mind it.
It's better if he commit suicide for his failure.....No job company Directors.It's better to go to a temple and do the good works for the innocent people rather than shouting in medias.....Gnanasera Thero has so many bad records....It's a shame for Buddhism tooooo..
ReplyDeleteஉண்மைதான் அவர் கடன் தொல்லை தாங்கமுடியாமல்தான் தீமூட்டப்பட்டார் என்பதுதான் நீதியானது இல்லையா கலகொட
ReplyDeleteAll of them may be facing court order as they having problem of cheating money and eating public property.
ReplyDeleteஆனால்.. நான் மட்டும் தீக்குளிக்க மாட்டேன்
ReplyDeleteஇங்கு இல்லாவிட்டாலும் மறு உலகத்தில் உங்கள் எல்லோருக்கும் தீ சவர் பாத் தயாராக இருக்கிறது
ReplyDeleteஎல்லாருக்கும் தெரிஞ்ச செய்தி தற்கொலை செய்த தேரருக்கு ரூபா 30,00,000 கடன் என்று..ஆனால் சில வேளை அதைவிட கூடுதலாகவும் இருக்கலாம் கடன் கொடுத்தவர்கள் கஷ்ட படுத்தியிருக்கலாம் .......அதனால தற்கொலை செய்து போட்டு அதை நாட்டு நலனுக்காக என்று சொல்லி நல்ல பெயர் வாங்கியிருக்கலாம்.....நம்பியார்,வீரப்பா , அசோகன், சத்தியராஜ், ஆனந்தராஜ் இப்படி எத்தின வில்லன் நடிகரை பார்திட்டம் தேரரே ...இப்ப ஒரு புது படமா.....இது ஓடாதப்பு
ReplyDeleteNow you got 10 acres of land in Delthota, Galaha Kandy area for goin to shop with ........ now keep quit
ReplyDeleteசந்தோசமான ஒரு விஷயத்தை சொல்லி இருக்கிறிங்க.....
ReplyDeleteஇவ்வளவு தேரர்களுக்கும் கடன் தொல்லையோ??????
ReplyDeletekolikkum uir undu koliaruthal thi kulippiya
ReplyDeleteஉங்களால இந்த நாட்டுக்கோ, பௌத்த மதத்திற்கோ எந்த நன்மையும் கிடையாது. நீங்களெல்லாம் நெருப்பு வைச்சு அழியுறதே நல்லது.
ReplyDeleteநாடு நலம்பெறவும், நாட்டு மக்கள் வளம் பெறவும் நாலு நல்ல பௌத்த தேரர்கள் இருந்தாலே போதும்.
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
ஞானசார தேரையே! முதலாவதாக நீங்க 1000 என்றதை ஓரிலட்சம் பேர் என்று சொல்லியிருக்கலாமே. நீங்க வாயைத் திறந்ததாலே மறுபக்கம் தான் என்று ஒங்கட மக்களுக்கே தெரிஞ்சுபோச்சே ராஜா. அது தான் வேடிக்கை.
ReplyDeleteஅப்படி பயமுறுத்தி பயமுறுத்தி காலம் ஓட்டாமல் நாளைக்கே முதலாவதாக நீங்கள் குளிச்சிருங்க. அப்பதான் இதிலேயாவது நீங்க உண்மை சொன்னதாக இருக்கும்.
இன்னொரு புறம் பார்த்தால் உலகத்திலுள்ள தீயில் நீங்க குளிக்க வேண்டியதில்ல. உங்களுக்கு குளித்துக் கொண்டேடடடட இருக்கும் தீ மரணத்தின் பின் கிடைக்கும். கொஞ்சம் wait பன்னுங்க. யாரும் தண்ணீர் ஊற்றி அணைக்கவே மாட்டார்கள். (நீங்கள் மரணத்தின் முன் நேர்வழி பெற்றாலே அன்றி)
நீயும், ஒன்ட தீக்குளிப்பும்.
neegal allorum thee kulikkanum athuthan angal kanavu
ReplyDeletenafas nalagama
ReplyDeleteநெருப்பு வெக்கிற நீயே கடைசியா நெருப்புல தான்.
MUDHALIL NEE THEE KULIDA GALAUDA ETTHO, NEE SETTHUPPONAL NAADU URUPPADUM MATRADHU UNMAYANA BAUDDHARHALUM URUPPADUWARHAL
ReplyDeleteMUDHALIL NEE THEE KULIDA GALAUDA ETTHO, NEE SETTHUPPONAL NAADU URUPPADUM MATRADHU UNMAYANA BAUDDHARHALUM URUPPADUWARHAL
ReplyDeletesabaah thovangittanyya ivenda pecha.... unnayellam uyirodu irukka solli yaaruda porattam pannuradu. seththu tholayen matha boutha makkal sari sandosama vaalattum. pudu system onnum idea pannu. theekulikkiradu ku ippa mouse illa. nalla makkal ulla edathule thookku pottu saakuradu, aalaman aatril jum pannuradu, apdi edum pudusa sei pa.
ReplyDeleteமுதலில் அவர் தீக்குளிக்க தயாரா.?
ReplyDeleteKADAN THOLLEY THAANGA MUDIYAATHA INNUM 1000 PER IRUKKAANGALA?
ReplyDeleteyeleyhaley eymaaththiya innum1000 per irukkaangalaa?
ELLA POLLU KAARANGALUM SERNNTHU MAATTUKKAAHA ENRU MATTUM 1000 PERUM OREYTHADAVAYIL THEE KULIKKAAMAL.
MAATUKKAAHA100
PANRIKKAAHA 100
KOOLIKKAAHA 200
AATTUKKAAHA 100
MEENGALUKKAAHA 400
INNUM ENAYA VEYKKAAHA100 tootal
=1000
Enru PIRUTHTHUK KULLUNGALE
(meen galukkaaha 400kaaranam ilangayil oru naaleykku pala koodikkanakkil meengaley shaappiduhiraarhal meengalukku uyir illayaa?
pavakkail uruwana pulu athan kasappiaithane thindu aliyanum.unga vithi.nadakkattum
ReplyDeletepavakkail uruwana pulu athan kasappiaithane thindu aliyanum.unga vithi.nadakkattum
ReplyDeleteநீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல செய்தி அறிவித்திர்கள் சுருக்க ஏனைய கேட்டவேர்களும் அப்படியே தீ குளித்து Good bye சொல்லுங்களே!
ReplyDeletegala goda நீ ஒரு கூனுkoda நி என்ன பெசுரைன்னு உனக்கே தெரியாது , நி எttanaயோ பொய் பெரச்சரம் பண்ணி ஏறுகாய்
ReplyDelete