Header Ads



'இந்திரரத்ன தேரர் உடலில் தீ மூட்டி தற்கொலை செய்தமை ஏகாதிபத்தியத்தின் சூழ்ச்சி'

இந்திரரத்ன தேரர் உடலில் தீ மூட்டி தற்கொலை செய்தமை ஏகாதிபத்தியத்தின் சூழ்ச்சி என தேசபற்றுள்ள தேசிய இயக்கம் அறிவித்துள்ளது.

போவத்தே இந்திரரத்ன தேரர் உடலில் தீ மூட்டி தற்கொலை செய்து கொண்டது நியாமானது அல்ல எனவும் எந்த சந்தர்ப்பத்திலும் இறுதி நேரத்தில் செய்ய வேண்டியதை ஆரம்பத்தில் செய்வது பொருத்தமற்றது எனவும் தேசபற்றுள்ள தேசிய அமைப்பின் ஏற்பாட்டாளர் குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.

மாடுகள் அறுக்கப்படுவது குறித்து திடீரென நிலைப்பாடுகள் முன்வைக்கப்பட்டமை ஏகாதிபத்தியவாத சூழ்ச்சியாகும்.  தேரர்கள் தீக்குளிக்க வேண்டுமாயின் இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்கள் இருந்தன.  ஸ்ரீமாகாபோதி மீதும் குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட போதும், அரந்தலாவ பிக்குகள் கொலை செய்யப்பட்ட சந்தர்ப்பத்திலும்  தலதா மாளிகை மீது தாக்குதல் நடத்தப்பட்ட போதும் இவ்வாறான தற்கொலைகளை செய்திருக்க முடியும் எனவும் குணவங்ச தேரர் மேலும் தெரிவித்துள்ளார். 

8 comments:

  1. Real Buddhist monk.We appreciate this talk...

    ReplyDelete
  2. அவரு சாகப் போறன்னு நினச்சா தீ வச்சாரு...... எவனோ படுபாவி வச்சுட்டான்... உங்க கருத்த நாங்க லைக் பன்றோம்.

    ReplyDelete
  3. idhu pol padittha madhagurumaar irundhal nattil sufeetcham etpadum, enge andha galauda ettho

    ReplyDelete
  4. நானும் லைக் பன்னுறன்

    ReplyDelete
  5. முஸ்லிம்களுக்கு கை வைத்தவனை அவனது ஆளைக் கொண்டே கொலை செய்த அல்லாஹ் சூல்ச்சிக்காரர்களுக்கெல்லாம் சூழ்ச்சிக்காரன்

    ReplyDelete
  6. your comments very real comments i appreciate thanks

    ReplyDelete

Powered by Blogger.