அஸாத் சாலி விடுவிக்கப்பட்ட பின்னர் பூனை போல் ஆகிவிட்டார் - பொதுபல சேனா
(Tm) நாம் ஒருபோதும் நாடாளுமன்றம் செல்லமாட்டோம் என பொது பல சேன இன்று தெரிவித்தது. நோர்வேயிடமிருந்தோ அல்லது வேறு எந்த நாட்டிலிருந்தாவது தாம் பணம் பெற்றதை வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவன்ச நிரூபித்தால் மக்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு இரண்டு மணித்தியாலங்களில் பொது பல சேனவை கலைத்துவிடுவோம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
ஆனால் பொது பல சேன உருவாக்கப்படுவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன் வடக்கில் துன்புற்றுக் கொண்டிருந்த தமிழ் மக்களுக்கு உதவுவதற்காக நேர்வே சென்றதாக ஞானசர தேரர் தெரிவித்தார்.
இந்தியாவிலிந்து பௌத்த சமயத்தை முற்றாக அழித்துவிட விரும்பும் சிவசேன போன்ற இந்துத்துவ அமைப்புக்களுடன் அமைச்சர் விமலுக்கு தொடர்பு இருப்பதாக நம்புகின்றோம் என அவர் குறிப்பிட்டார்
கொழும்பு மாநகர முன்னாள் பிரதி மேயர் அஸாத் சாலி விடுவிக்கப்பட்ட பின்னர் பூனை போல் ஆகிவிட்டார். முடியுமாயின் அவரை மீண்டும் கைது செய்ய வேண்டும் எனவும் அவர் கூறினார்.
நாட்டில் தற்போது கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இந்த பிரச்சினைகளை விரைவில் பிரஸ்தாபிக்கவுள்ளோம் எனவும் பொது பல சேன தெரிவித்தது. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளார் மாநட்டிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.
poonai pathingi puli pol payum.thundi vittu kolam parkum un ponra madayarkalal azath sali yai
ReplyDeleteseendi vida mudiyahthu.unadu kedu kaalam kitti vittathu. allah pathil tharuwan un kelvikalukku.
Unkalai ellam kaithi panni ulle vaithaal thaan naattil nalla amaithiyum ellaa makkalukkum nimmathi kidaikkum
ReplyDeleteHello, BBS, where did you all went ,when LTTE and other tamil groups brought containers of arms, and declare Air Force, navy and other police force in north and east, also you Nikki's kept your hands between two legs and sleep when many budist killed by terrorist.? You are people hide behind ladies and talk like heros during last 30 years. Keep in your mind Muslim society is not Azaath Sally , we are well martured and educated society in Sri Lanka , web will not consider even 0 percentage.
ReplyDeleteIf you act like this even from our country budist religion will be wiped out with I other two decay, sing hails must be careful over BBS, and chase them out of Sri Lanka
Bothu bala sena veriyarhale ungalathu kelvihalukkum ungalathu aattangalukkum viraivil allaah vin paal irunthu bathil vanthe..... theerum......!
ReplyDeleteமீண்டும் சீண்டுகிறார் ஞானசார தேரர்!
ReplyDeleteபதுங்கும் பூனையை பின்னர் பார்ப்போம். முதலில் அஷ்ஷெய்க் ஹனீபா மதனி எழுதிய கடித்த்துக்கு பதில் அளியுங்கள் தேரரே!
புலி மட்டும்தான் பாய்வதற்கு முன் பதுங்கும் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். பூனையும் அப்படித்தான். இரண்டும் ஓரினம்தான். பொறுத்திருந்து நீங்கள் 'பூனைப் பாய்ச்சலையும் இந்த நாட்டில் பார்க்கத்தான் போகிறீர்கள்.
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
Dear Boru Balu Sena,
ReplyDeleteYour talks is going to be end, Wait and see,.
What a fun Nganasera. I think still you are modaya. saala
ReplyDelete